Monday, 25 December 2017
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, எந்தந்த உறவினர்கள் வீட்டில் அழைப்பு விடுக்காமல் நாம் உரிமையோடு உணவு சாப்பிடலாம் என்பதனை குறித்து உணவு விசத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
தர்பியா பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /24/12/2017/ அன்று பூமலூர் பகுதியில் அந்த பகுதி மக்களை அழைத்து . இஸ்லாமிய மார்க்கம் வழி காட்டிய நபி( ஸல்) காட்டித்தந்த நபிவழியில் தொழுகை முறைகளை பற்றி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.பின் இஸ்லாத்தில் தொழுகையின் முக்கிய அவசியங்கள் குறித்து உரை நிகழ்த்தப்பட்டது,சகோதரர் -அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் நபி (ஸல்) வழி முறை தொழுகை குறித்து பயிற்சி வகுப்பு மற்றும் தொழுகையின் அவசியம் குறித்தும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
கிளை தர்பியா நிகழ்ச்சி - ஹவுசிங் யூனிட் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 24.12.2017 அன்று கிளை தர்பியா நிகழ்ச்சி காலை 7:40 முதல் 10:00 மணி வரை நடைப்பெற்றது. அதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் தொழுகையின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி செயல் முறை செய்து காட்டினார்கள். அதில் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 24-12-2017 அன்று காலை 7:00 மணியளவில் மாவட்டத்தின் சார்பாக கிளை சந்திப்பு நடைபெற்றது
இதில் கிளை பொருப்பாளர் சகோ: ரபீக் அவர்கள் தாவா பணி வீரியப்படுத்துவது குறித்தும்
சகோ: சிராஜ் அவர்கள் மாணவரணியை மேம்படுத்துவது குறித்தும்
சகோ: ஜாஹிர் அவர்கள் மருத்துவரணி மேம்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
பொது தேர்வுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணியின் சார்பாக 22-12-2017 அன்று " பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் DTP தயார் செய்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.( DTP - 30 ) அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா புக் ஸ்டால் - தாராபுரம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22/12/17 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் இரண்டு நபர்களுக்கு கொடுத்து தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22/12/17 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது.இதில் யார் இவர் ? மற்றும் ஒரிருக்கொள்கை ஆகிய இரண்டு தலைப்பில் 100 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
உணர்வு போஸ்டர் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 21/12/17 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் மக்கள் அதிகமாக கூடும் 5 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)