Thursday, 8 January 2015

திருப்பூர் செல்லபுரம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா_பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை  யின் சார்பாக 06.01.2015 அன்று திருப்பூர் செல்லபுரம் உயர்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பாவங்களை அழிக்கும் காலடிகள் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் பாவங்களை அழிக்கும் காலடிகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....

நரகில் தள்ளும் தொழுகையின்மை _ காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 07.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் நரகில் தள்ளும் தொழுகையின்மை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....

தொழுகைக்காக வைக்கும் கால் எட்டும் தர்மமே _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 07.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் தொழுகைக்காக வைக்கும் கால் எட்டும் தர்மமே எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....

செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 07/01/2015 அன்று
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. சகோ.ஹுசைன் அவர்கள்  "
இஸ்லாம் கூறும் சமுதாய பணிகள் " எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

"கலாச்சார சீரழிவு" _ செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 06/01/2015 அன்று
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. சகோ.சதாம் ஹுசைன் அவர்கள்  "கலாச்சார சீரழிவு" எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகையும் முஸ்லிம்களும் " _ Ms நகர்கிளை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 08-01-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "தொழுகையும் முஸ்லிம்களும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"அழைப்பு பணியின் அவசியம் " _Ms நகர்கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 07-01-15 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "அழைப்பு பணியின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

திருப்பூர் மாவட்ட கல்வி துணைகண்காணிப்பாளர்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை  யின் சார்பாக 06.01.2015 அன்று திருப்பூர் மாவட்ட கல்வி துணைகண்காணிப்பாளர்.  கண்ணப்பன்  அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட கல்வி கண்காணிப்பாளர்.அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை  யின் சார்பாக 06.01.2015 அன்று திருப்பூர் மாவட்ட கல்வி கண்காணிப்பாளர்.  கரோலின், அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை  யின் சார்பாக 06.01.2015 அன்று திருப்பூர் K.S.C. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் . சதாசிவம் , அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் குறித்து பல்வேறு விளக்கங்கள் வழங்கி தனி நபர் தாவா _ Ms நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-01-15 அன்று  ஒரு சகோதரருக்கு   இஸ்லாம் குறித்து பல்வேறு விளக்கங்கள் வழங்கி  தனி நபர் தாவா செய்யப்பட்டது

5 முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா _ Ms நகர் கிளை


 
தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-01-15 அன்று  முஸ்லிம் மாணவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது

மாணவர்களுக்கு தொழுகை பயிற்சி _Ms நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-01-15 அன்று  பயிற்சி வகுப்பு நடைபெற்றது
சகோ அன்சர்கான் அவர்கள் மாணவர்களுக்கு தொழுகை பயிற்சி அளித்தார்

ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் _காலேஜ் ரோடு கிளை தனிநபர் தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 07.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் சிறப்புகள் குறித்து முஜீபுர் ரஹ்மான் எனும் சகோதரருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான கட்டுரை தொகுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை தனிநபர் தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 07.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் சிறப்புகள் குறித்து மன்சூர் எனும் சகோதரருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான கட்டுரை தொகுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் _காலேஜ் ரோடு கிளைதனிநபர் தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 07.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் சிறப்புகள் குறித்து மைதீன் எனும் சகோதரருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான கட்டுரை தொகுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 07.01.2015 அன்று சாதிக் பாட்ஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவர்.மரகதம்.M.B.B.S., அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _ பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  யின் சார்பாக 05.01.2015 அன்று காங்கேயம் ரோடு மரகதம் மருத்துவ மனையின் மருத்துவர்.மரகதம்.M.B.B.S., அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சுவையான மவ்லீது நார்சாவும், சூடான நரக நெருப்பும் பெரிய தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 05.01.2015 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள்  "சுவையான மவ்லீது நார்சாவும், சூடான நரக நெருப்பும்" எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தி நடத்தப்பட்டது