Friday, 2 June 2017
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரமலான் மாதம் முழுவதும் தொடர் சொற்பொழிவு: உரை சகோ.அபூபக்கர் சித்திக் தலைப்பு: எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் : இடம் மங்கலம் தவ்ஹீத் பள்ளி வாசல் அனைவரையும் அலைகடலன அழைக்கிறது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை திருப்பூர் மாவட்டம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 28/05/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் இதில் சகோ. அபூபக்கர் சித்திக் அவர்கள் எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 28/05/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் இதில் சகோ. அபூபக்கர் சித்திக் அவர்கள் எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்
மாட்டிறைச்சி விற்பனை தடையை கண்டித்து ஆர்பாட்டம் - திருப்பூர் மாவட்டம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்லாஹ்வின் மகத்தான அருளால் மத்திய மோடி அரசின் மாட்டிறைச்சி விற்பனை தடையை கண்டித்தும்,மேலும் திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பா நகரில் இஸ்லாமியர்களின்
வழிபாட்டு உரிமையான தொழுகையை நிறைவேற்ற விடாமல் தடுப்பதையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
31-05-2017 புதன் அன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது,இதில் மாநில துனைத்தலைவர் M.I.சுலைமான் அவர்கள் தலைமை வகித்தார்கள்,மாநில பேச்சாளர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி மற்றும் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் ,செயலாளர் ஜாஹிர் அப்பாஸ்,பொருளாளர் ஷேக் ஜீலானி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் ,மாநில செயலாளர் மயிலை அப்துர் ரஹீம் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்
,இறுதியாக மாவட்ட பொருளாளர் ஷேக் ஜீலானி அவர்கள் நன்றியுரை கூறினார்கள். இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதர,சகோதரிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர் .அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு பேப்பர் தாவா- ஆம்புலன்ஸ் விளம்பர ப்ளக்ஸ் தாவா
உணர்வு பேப்பர் தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 26/05/17 அன்று நமது பள்ளியிலும் மற்றும் பள்ளிக்கு அருகிலுள்ள சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியிலும் சேர்த்து உணர்வு பேப்பர் 50 விற்பனை செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்
ஆம்புலன்ஸ் விளம்பர ப்ளக்ஸ் தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 26/05/17 அன்று மக்கள் பயன் பெறுவதற்காக வேண்டி மக்கள் கூடும் இடங்களில் கிட்டதட்ட 15 இடங்களில் ஆம்புலன்ஸ் விளம்பர பேனர் வைக்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்
ரமலானின் முக்கியத்துவம் இரவு பயான் நிகழ்ச்சி - MS நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 27/05/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின் பயான் நடைபெற்றது. இதில் சகோ ஜாகிர் அப்பாஸ்அவர்கள் "ரமலானின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உரையாற்றினார்கள்.
அதற்கு பின் சகோதரர்கள் மத்தியில் கேள்வி கேட்கபட்டு அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு பரிசும் வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)