Tuesday, 24 June 2014
ரமலான் மாதத்தின் சிறப்புகள் நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் உப்பு தோட்டம் இரண்டாவது வீதி பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 60 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
"தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" _ 1000 நோட்டீஸ்கள் விநியோகம் _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20.06.14 அன்று இந்து பத்திரிகை வெளியிட்ட நாட்டில் நடைபெறும் குண்டு வெடிப்பின் செய்தியை "தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" எனும் தலைப்பில் நோட்டீஸ் அடித்து பொது இடங்களிலும் கடை வீதிகளிலும் மற்றும் ஜும்ஆ தினத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் 1000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
ரமலான் மாதத்தின் சிறப்புகள் நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் உப்பு தோட்டம் முதல் வீதி பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 60 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
கப்ரு எனும் மண்ணறை வாழ்கை" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 24.06.2014 அன்று சகோ.ஜின்னா அவர்கள் "கப்ரு எனும் மண்ணறை வாழ்கை" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Subscribe to:
Posts (Atom)