Saturday, 27 January 2018

காலேஜ்ரோடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர்மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 24/01/18 அன்று இரவு 9-30மணிக்கு மாவட்ட துணைச்செயலாளர் சகோ-பஷீர்அலி அவர்களின் முன்னிலையில் கிளை சந்திப்பு நடைபெற்றது இதில் தெருமுனைக்கூட்டம் சம்மந்தமாக மற்றும் எதிர்கால தாஃவா சம்மந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு வழிகாட்டி புத்தகம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணியின்  சார்பாக  21,22,23,24-1-2018 ஆகிய தேதிகளில்  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது  தேர்வு வழிகாட்டி புத்தகம் 25  மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. . 
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு- வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல்    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் " முகஸ்துதிக்காக நல்அமல் புரியாதே " என்ற தலைப்பில்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 23-01-2018  மற்றும் 24-01-2018 அன்று மதரஸா மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாக  வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன்


 திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 23-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல்பகரா116லிருந்து119வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் இஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-24-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-19-21- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 24-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 24-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 24-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக 23/1/18 செவ்வாய்  இரவு 9 மணிக்கு தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது   ,இடம்- சுகுமார் நகர் ,பேச்சாளர்  சகோ.  ஷபியுல்லாஹ் அவர்கள் **தலைப்பு முஸ்லீம்களின் பண்பு** என்றதலைப்பின்கீழ்உறையாற்றினார்கள். "அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 23:1:18 செவ்வாய் இரவு சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில்

சகோ: அப்துல்லாmisc அவர்கள் "பாத்திஹா ஓதுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானம் - காதர்பேட்டை கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-1-2018 அன்று  ரேவதி மருத்துவமனையில்  o + இரத்தம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 23/1/2018 அன்று பொதுதேர்வுக்கான வினாக்களின் புத்தகம் இலவசமாக தரபடுகிறது என்று கரும்பலகையில் எழுதபட்டது... 🌹அல்ஹம்துலில்லாஹ் 🌹

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல்    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் " இந்தியாவின் இன்றைய நிலை " என்ற தலைப்பில்   உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல்    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 23-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.

வசனம்- 21:22),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்