Wednesday, 14 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *வடுகன்காளிபாளையம் * கிளையின் சார்பாக 2/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ *சேக் பரீத் *அவர்கள்  *நபிமார்கள் வரலாறு *  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *வடுகன்காளிபாளையம் * கிளையின் சார்பாக 1/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ *சேக் பரீத் *அவர்கள்  *நபிமார்கள் வரலாறு *  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *வடுகன்காளிபாளையம் * கிளையின் சார்பாக 31/05/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ *சேக் பரீத் *அவர்கள்  *நபிமார்கள் வரலாறு *  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *வடுகன்காளிபாளையம் * கிளையின் சார்பாக 30/05/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ *சேக் பரீத் *அவர்கள்  *நபிமார்கள் வரலாறு *  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


  திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 3-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதில் சகோதரர்  ஈஸா  அவர்கள் "பெற்றோர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்  
                      
  திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 3-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 
 சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 04-06-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அனைத்து சமுதாய மக்களுக்கும் இலவசமாக 6000லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 04-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ.  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் குளிப்பு கடமை தொடர்ச்சி சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

ஸஹர் நேர நிகழ்ச்சி விளம்பர ப்ளக்ஸ் பேனர் - M.S.நகர் கிளை


ஸஹர் நேர நிகழ்ச்சி விளம்பர ப்ளக்ஸ் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக ஸஹர் நேர நிகழ்ச்சி ப்ளக்ஸ் 2×4 அளவுள்ள  நான்கு பேனர் சுன்னத்  ஜமாஅத் பள்ளி முன்பும்,நமது பள்ளி முன்பும்  வைக்கபட்டது
அல்ஹம்துலில்லாஹ்

அம்புலன்ஸ் விளம்பர ப்ளக்ஸ் பேனர் - M.S.நகர் கிளை

அம்புலன்ஸ் விளம்பர ப்ளக்ஸ்  தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் MS நகர் கிளையின்  சார்பாக  31/05/17  அன்று  மக்கள் பயன் பெறுவதற்காக  வேண்டி  மக்கள்  கூடும் இடங்களில்   கிட்டதட்ட  இரண்டு இடங்களில் 6×8 அளவுள்ள  அம்புலன்ஸ்  விளம்பர பேனர் வைக்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  04/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,இகாமத் சொல்லப்பட்டால் வேறு தொழுகை இல்லை? என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 03-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் தொழுகை என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் ( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 03/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது.இதில் சகோ சகாபுதீன்அவர்கள்  சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் நான்கு வழிகள்  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.அதற்கு  பின் சகோதரர்கள் மத்தியில்  கேள்வி கேட்கபட்டு  அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு  பரிசும்  வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்



அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 04-06-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்