Thursday, 5 June 2014
"ராணுவ பலத்தை பெருக்குவது அரசின் கடமை " _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 05.06.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "ராணுவ பலத்தை பெருக்குவது அரசின் கடமை " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை
ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை
படை திரட்டுதல் என்பது முஸ்லிம்கள் தமது நாடுகளில் செய்ய வேண்டிய கடமையாகும். ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழ்பவர்கள் இவ்வாறு படை திரட்டலாம் என்று இவ்வசனத்தை (8:60) புரிந்து கொள்ளக் கூடாது.
மக்காவில் இருந்த போதும், அபிஸீனியாவில் அடைக்கலம் பெற்ற போதும் முஸ்லிம்கள் இவ்வாறு படை திரட்டவில்லை. மாறாக மதீனாவில் நல்லாட்சியை அமைத்த பிறகுதான் இதைச் செய்தார்கள். அப்போதுதான் இது சாத்தியமுமாகும்.
ஒரு நாடு உருவான பின் அது தனது பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்வதை யாராலும் குறை கூறமுடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லாட்சி அமைத்த பிறகுதான் இந்த வசனம் அருளப்பட்டது என்பதும் அவர்கள் மக்காவில் துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவித்த போது அருளப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 54, 55, 76, 89, 198, 199, 203, 359 ஆகிய குறிப்புக்ளைப் பார்க்கவும்.
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/53_pira_mathathavarai_islam_kolla_solkiratha/
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/54_matham_matra_por_koodathu/
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/55_punitha_mathangal_evai/
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/76_atchi_illamal_por_illai/
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/89_pira_mathathavarkalai_nanbarkakka_koodatha/
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/198_palaveenamana_arasin_meethu_por_kadamayillai/
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/203_kuraivaka_irunthal_por_kadamaya/
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/359_yar_meethu_por_kadamai/

Subscribe to:
Posts (Atom)