Saturday, 2 July 2016

பாங்கு மற்றும் இகாமத் பயிற்சி வகுப்பு - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக 26-06-2016 அன்று இரவு தொழுகைக்காக காத்திருந்த சகோதரர்களுக்கு பாங்கு மற்றும் இகாமத் சொல்லும் பயிற்சி நடைப்பெற்றது. இதில் கிளை தலைவர் அக்பர் பயிற்றுவித்தார்...அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக 26-06-16 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு" எனும் தலைப்பிலும் "சுலைமான் நபியின் வரலாறு அதன் படிப்பினை" என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்.சந்தேகத்துக்கும், கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.....அல்ஹம்துலில்லாஹ்...

"முகமது ரசூலுல்லாஹ்" சிறப்பு நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் "முகமது ரசூலுல்லாஹ்" பிரச்சாரத்தை  முன்னிட்டு "பெண்களுக்கான (கேள்வி-பதில்) வினாவிடை நிகழ்சி" யின் பரிசளிப்பு விழா  26-06-2016 ஞாயிறு காலை 10.30மணி முதல் 12 மணி வரை (கீழ் தளத்தில்) நடைபெற்றது. இதில் சகோ : அப்துர்ரஹ்மான் அவர்கள் கல்வியை தேட வேண்டும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். ரமலான் முதல் நோன்பில் பெண்களுக்கான "வினா விடை நிகழ்ச்சிக்காக வினாத்தாள்கள் வழங்கப்பட்டு நோன்பு 11 ல் விடைதாள்களை பெற்று முதல் பரிசாக ரூ 3000 இரண்டாம் பரிசாக ரூ 2000 மூன்ராம் பரிசாக ரூ1000 மும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 27-06-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.. அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பாக 26-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு  ரமலான் பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது . ......அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 26-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு  ரமலான் பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சகோ. ராஜா  அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 25-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு  ரமலான் பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சகோ. சிராஜ் அவர்கள் "உலக வாழ்க்கையா? மறுமை வாழ்க்கையா?" என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்....இறுதியாக கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....



DTP ஜெராக்ஸ் போஸ்டர் - செரங்காடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையின் சார்பாக 25-06-16-அன்று இரவு லைலத்துல் கத்ரின் சிறப்பைப் பற்றியும், அதற்காக நள்ளிரவில் நடைபெறவிருக்கும் இரவுத்  தொழுகைக்காக மக்களை அழைக்கும் விதமாக செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் DTP ஒட்டப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்...

நபிவழி தொழுகை பயிற்சி வகுப்பு - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளை சார்பாக 25-06-16 இன்று இரவு தொழுகைக்கு பிறகு நபி வழி தொழுகை கற்றுத் தரப்பட்டது. அக்பர், அனீஸ் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 24-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஜாஹீர் அப்பாஸ்    அவர்கள்  துஆகளின் நன்மை  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 23-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஜாஹீர் அப்பாஸ்    அவர்கள்  கவனமில்லாத தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 23-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : முகமது சுலைமான்   அவர்கள்  பொருளாதாரத்தில் சரியாக மக்களிடத்தில் கணக்கு ஒப்படைப்பது tntj தான்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : முகமது சுலைமான்   அவர்கள்  ரமலானின் சிறப்பு  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..