Monday, 8 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பாக 05-08-2016 அன்று , மடத்துக்குளம்  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் "இறைவனை நம்புவது எப்படி" என்ற தலைப்பில் ஆடியோ ஒலிபரப்பப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்... 

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் R.P நகர் கிளை சார்பாக 04-08-2016 அன்று , கொள்ளுக்காடு  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் அவர்கள் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

கோவையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்ட விளம்பர போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 04-08-2016 அன்று 05-07-2016 அன்று கோவையில்  நடைபெறவிருந்த பொதுக்கூட்ட விளம்பர போஸ்டர் உடுமலை கிளை பகுதிகளில் ஒட்டப்பட்டது...அலஹ்மதுலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 05-08-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மறுமையின். நிகழ்வுகள்"   எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 05-08-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "அற்பவிலைக்கு விற்பனை செய்வோர்"   எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ,திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம்  கிளையின் சார்பாக  04-08-16  அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ** இஸலாமிய மார்க்கதில் இல்லாத மத்ஹப்   ** என்ற தலைப்பில் சகோ. பிலால்  அவர்கள் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 04-08-2016 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக சாந்தாமணி என்ற பிறமத சகோதரிக்கு  A+  இரத்தம் இலவசமாக அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 04-08-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மறுமை நாள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 04-08-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "வேதம் கொடுக்கப்பட்டோர் செய்த குழப்பம்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

நிதியுதவி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் , பெரியதோட்டம் கிளை சார்பில் 03-08-2016 அன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15,16 அன்று  நடைபெற இருக்கும் மாவட்ட தர்பியா நிகழ்ச்சிக்கு முதல் கட்டமாக ரூபாய் 5000 நிதி உதவியாக வழங்கப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்......

பயான் பயிற்சி - மங்கலம் R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 03-08-2016 அன்று ,தவ்ஹீத் பள்ளியில் பயான் பயிற்சி நடைபெற்றது. சகோதரர் அபூபக்ர் சித்திக் ஸ ஆதி பயிற்சி வழங்கினார்கள்.இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....அலஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் -பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ,திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம்  கிளையின் சார்பாக  04-08-16  அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ** மாநபி வழியா? மத்ஹப் வழியா? ** என்ற தலைப்பில் சகோ. சஃபியுல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ,திருப்பூர் மாவட்டம் ,உடுமலை  கிளையின் சார்பாக  04-08-16  அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முஹம்மது ரசூலுல்லாஹ் எனும் தலைப்பில் சகோ. அப்துர் ரஷீத் அவர்கள் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ,திருப்பூர் மாவட்டம் ,உடுமலை  கிளையின் சார்பாக  02-08-16  அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முஹம்மது ரசூலுல்லாஹ் எனும் தலைப்பில் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக  02-08-16 திங்கள் அன்று இரவு 8:30 மணிக்கு  ஜம்ஜம் நகர் இரக்கம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முஹம்மது ரசூலுல்லாஹ் எனும் தலைப்பில் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்.....