Wednesday, 22 August 2018

கேரளா வெள்ள நிவாரண நிதி -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக  கேரளா வெள்ள நிவாரண நிதியாக வசூலித்த பொருட்கள் மற்றும் ரூ.1,00,000/- (ஒருலட்சம்) மாவட்ட நிர்வாகத்திடம் 21/08/2018 அன்று ஒப்படைத்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள்

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 20/08/2018 அன்று 
பெட்ஷீட் 2500
நைட்டீ 2500






வேஷ்டி 2500
ஆண்கள் உள்ளாடை 10000
பெண்கள் உள்ளாடை 10000
பெண்கள் சிம்மீஸ் 10000
குழந்தைகள் tஷர்ட் 5000
உள்ளிட்ட பொருள்களுடன்
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்