Saturday, 3 February 2018
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்
தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்
உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 26-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.
வசனம்- 2:267) ,அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 26-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 2:269) ,
அல்ஹம்துலில்லாஹ்.
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 22/1/18அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு தினம்ஒர் இறை வசணம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை- அபுபக்கர் ஸஆதி அவர்கள்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 22/1/18அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம்ஒர் இறை வசணம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை- அபுபக்கர் ஸஆதி அவர்கள்
கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 25-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 2:278, 2:279) ,அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 25-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 2 : 280),அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத தாவா - அவினாசி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 25-01-18 அன்று தாமோதரன் என்ற சகோ விற்க்கு தொழுகை சம்பந்தமாக பல கேள்விகள் பல சந்தேகம் இருப்பதால் தொழுகை முறை சட்டங்கள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் A POSITIVE இரத்தம் 1 யூனிட் கருப்பன்(87)என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 25-01-2018 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் B POSITIVE இரத்தம் 1 யூனிட் கருப்பன்(87)என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 25-01-2018 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்
தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)