தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 12-05-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் பேச்சாளர்களின் ஒழுங்கள் பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளை சார்பாக 13.05.2015 அன்று முதல் கோடைகால பயிற்சி முகாம்
நடைபெறுகிறது . இதில் சகோதரி. அஸ்மத் ஷகீனா அவர்கள் பெண்களுக்கு பயிற்சி வழங்குகிறார். பெண்கள் 20 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளை சார்பாக 13.05.2015 அன்று முதல் கோடைகால பயிற்சி முகாம்
நடைபெறுகிறது . இதில் சகோதரர்.சலீம் misc அவர்கள் ஆண்களுக்கு பயிற்சி வழங்குகிறார். ஆண்கள் 21 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்