Sunday, 24 April 2016
குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 18-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது சுலைமான் அவர்கள் **முகமது ரசூலுல்லாஹ்" (தொடர்ச்சி)"நபி(ஸல்) அவர்கள் முந்தைய பாவங்களும் பிந்தைய பாவங்களும் மன்னிக்கப்பட்டவர்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
பொதுக்குழு - அவினாசி கிளை
திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையில் 13-04-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட. பொருளாளர். சகோ. அப்துர் ரஹ்மான் முன்னிலையில் கிளையின் நிர்வாக சீரமைப்பு நடைப்பெற்றது. இதில் சகோ. முகமது அனீஸ் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளை நிர்வாகிகள்.1.தலைவர் :
அக்பர் -
78068 70004
2.செயலாளர் :
ஷாஜகான் -
99522 37025
3.பொருளாளர்.
முகமது அனீஸ்
88833 33506
தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 14-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் **
சனி பகவான் கோவிலில் பெண்கள் நுழைந்தால் கற்பழிப்புகள் அதிகரிக்கும்
துவாரகா சங்கராச்சார்யா பேச்சால் புதிய சர்ச்சை
** என்ற தலைப்பில் சகோ..பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 15-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது சுலைமான்அவர்கள் **முஹம்மதுர் ரசூலுல்லாஹ் தொடர்ச்சி நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களுக்கு நபியின் குடும்பத்தார்கள் வாரிசாக முடியாது** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)