Friday, 19 February 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 16-02-16 அன்று பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் அழைப்புபணி பற்றிய குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 16-02-16 (செவ்வாய்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் ராஜவாய்க்கால் பகுதியில் நடைபெற்றது. இதில்  சகோ:உமர் அவர்கள் "இணைவைத்தல் பெரும்பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

பெண்கள் பயான் - படையப்பாநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,படையப்பாநகர் கிளையின் சார்பாக 15-02-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் இஸ்லாம் கூறும் கட்டளை என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 16-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்"   அல்லாஹ்வின் அத்தாட்சிகள்  " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S. நகர் கிளை சார்பாக 16-02-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " தப்லீக் தஃலீம் ஒர் ஆய்வு  " என்ற தலைப்பில் சகோ: அப்துர் ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S. நகர் கிளை சார்பாக 15-02-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " தப்லீக் ஜமாஅத்தின் அபாயம்  " என்ற தலைப்பில் சகோ: அப்துர் ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - M.S நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S நகர் கிளை சார்பாக 16-02-16 அன்று  மணி பிறமத  சகோரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு "  மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்......

பிறமத தாவா - M.S நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S நகர் கிளை சார்பாக 15-02-16 அன்று இரண்டு பிறமத  சகோதரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு "  மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்........

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 16-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள்"   ஈசா நபி அவர்களின் விசயத்தில் சந்தேகம் கொண்டோர்  " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளை சார்பாக 16-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள்"  நபி்த்தோழர்களின் திருமணம்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....