Wednesday, 27 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -நோட்டிஸ் வினியோகம் -பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 22-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு நோட்டிஸ் சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு 700 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஆலோசனை கூட்டம்-தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22-01-2016 அன்று கிளை மர்கஸில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக பொது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,இதில் தாராபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு அழைப்பு கொடுப்பது மற்றும் தாவா சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -பஸ் ஏற்பாடு சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் -VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையில் 22-01-2016 அன்று ஜனவரி -31 ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -பஸ் ஏற்பாடு சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் -தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையில் 22-01-2016 அன்று ஜனவரி -31 ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 24-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்” மறுமையில் வானம் மற்றும் பூமி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 24-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர்அலி  அவர்கள் பரலேவிகள் பள்ளிவாசலை நிர்வாகம் செய்யக்கூடாது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 23-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர்அலி  அவர்கள் நெருங்கிய உறவினர் இனை வைத்தால் அவர்களுக்காக பாவ மன்னிப்பு தேடக்கூடாது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 22-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர்அலி  அவர்கள் " மறைவான ஞானம்   பிறருக்கு இருக்கிறது என்று நம்பினால் ??" "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 23-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " மூஸா நபி (அலை) அவர்கள் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 23-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " ஒன்றுக்கும் உதவாத இணைவைப்பாளர்களின் தெய்வங்கள் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....