Tuesday, 24 September 2013

74 வீடுகளுக்கு சென்று பெண்கள் குழு தஃவா _மங்கலம் கிளை

தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2013 அன்று 
சகோதரி சுமையா அவர்களின் தலைமையில் ஐந்து பெண்கள்
ஒரு குழுவாகவும்,
சகோதரி ஃபாஜிலா அவர்களின் தலைமையில் ஐந்து பெண்கள்
ஒரு குழுவாகவும், கோல்டன் டவர் ஒன்னாவது மற்றும் இரண்டாவது வீதியில் இருக்கும் 74 வீடுகளுக்கு சென்று  (2) பெண்கள் குழு தஃவா செய்தனர்

பொறுமையே சிறந்த குணம் _மங்கலம் கிளைதெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 23-09-2013 அன்று கிடங்குத்தோட்டத்தில் மாலை 07:30 மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது 
இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் பொறுமையே சிறந்த குணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்போர் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்போர் " என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

"நபிவழியில் நம் ஹஜ்" _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "நபிவழியில் நம் ஹஜ்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தனிநபர் தாவா _தட்டு தகடுகள் எடுத்து எறியப்பட்டது _மடத்துக்குளம் கிளை


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பில் 24.09.2013 அன்று சகோதரர் ஒருவரிடம் இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா செய்து அவரது கடையில் வைத்திருந்த இணை வைப்பு பொருள்களான தட்டு தகடுகள் எடுத்து எறியப்பட்டது...

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 22.09.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  பேச்சாளர் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது.
சகோ. சேக் பரீத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

நல்வழியில் செலவிடுவோம் _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 23-09-2013 அன்று கோல்டன் டவரில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் நல்வழியில் செலவிடுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

மஹசரில் மனிதனின் நிலை _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2013 அன்று கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. ஹாஜிரா அவர்கள் "மஹசரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பிலும் 
சகோதரி. ஃபாஜிலா அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

நபியை நேசிப்போம் _காலேஜ்ரோடுகிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை யின் சார்பாக 23.09.2013அன்று சாதிக் பாட்சா நகர் பகுதியில்     தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ. சதாம்உசேன் அவர்கள் நபியை நேசிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்