Tuesday, 13 November 2018

மவ்லிது ஓதுவது மார்க்கமல்ல! இணைவைப்பே!! _அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 12-11-18 அன்று மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
சகோ, முஹம்மது அலி ஜின்னா அவர்கள் மவ்லிது ஓதுவது மார்க்கமல்ல! இணைவைப்பே!! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் எழுத்து போட்டி -மங்கலம் கிளை


 
திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மாநிலம் சார்பாக  அறிவிக்கப்பட்ட  அரபியில் அழகாக எழுதுவது  போட்டிக்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மக்தப்
மதரஸா மாணவி்   மிர்பத் அவர்கள் படைப்பு         













தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா மாணவி்   அப்ரின் அவர்கள் படைப்பு










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா மாணவி்   மிர்பாத் அவர்கள் படைப்பு








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா மாணவி்   ரெஹானா அவர்கள் படைப்பு



அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு கயிற்றை அகற்றம் _sv காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளை சார்பாக 13 / 11/18, அன்று, பிற கொள்கை சகோதரரிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அவர் அறியாமையில் நம்பி கட்டியிருந்த இணைவைப்பு கயிரின் தீமைகளை விளக்கிய பின்னர் , அவராக தவறை உணர்ந்து இணைவைப்பு கயிற்றை அகற்ற அவரின் சம்மதத்துடன் அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

S.V காலனி கிளை சார்பாக இரத்ததானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 13/11/2018 அன்று திருப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிட்சைக்காக O+இரத்தம் 1யூனிட் இரத்ததானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்