Thursday, 13 April 2017
ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹமாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை
மதரஸா மாணவர்கள் தெருமுனைப்பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,
செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹமாவட்ட மாநாட்டை முன்னிட்டு
07-04-17 அன்று இரவு 08:30 மணிக்கு P.A.P நகர் மற்றும் கடுகுகாரத் தோட்டம் ஆகிய இரண்டு பகுதியில் மதரஸா மாணவர்களின் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
இதில்,மாணவர்கள்
1) நிஸார், 2) அரஃபாத், 3)அன்ஃபாஸ், 4)ஆபிதீன் 5)இம்ரான் ஆகியோர் "நபிவழியே! நம்வழி! "என்ற தலைப்பில் உரையாற்றினர். மேலும் ஏப்ரல்-16 மாநாட்டிற்கும் பொதுமக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
இந்தியன் நகர் கிளை பொதுக்குழு -
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை யின் சார்பாக 08/04/17/ அன்று கிளை பொதுக்குழு மாவட்ட நிர்வாகிகள் முன்முன்னிலையில் நடைபெற்றது .
செயலாளர்-முஹம்மது ஹனீபா 9150505043,
இதில் புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
தலைவர்-ஜைனுலாபுதீன்-9042339391
பொருளாளர்- அப்துல் ரஜாக் 9659697781,
துணை தலைவர்-முஹம்மது அஸ்லம் 9578623344,
துணை செயலாளர்- முஹம்மது அசேன் 9025727218,
மாணவர் அணி செயலாளர்- உசேன் 9698095457,
மருத்துவர் அணி செயலாளர்-முஹம்மது சலீம் 9842514325,
தொண்டர் அணி செயலாளர்-முபாரக்.
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 08-04-17 சனி பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவை நீக்கும் செயல்கள் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள் 8 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)