Thursday, 22 December 2016
பயான் ஒளிபரப்பு - வாவிபாளையம்
திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் படையப்பா நகர் கிளையின் சார்பாக 18-12-2016 அன்று புரஜெக்டர் மூலமாக சகோதரர் -பக்கீர் முஹம்மது அல்தாபி உரையாற்றிய மரணத்தை மறந்த மனிதன் என்ற உரை ஒளிபரப்பப்பட்டது இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர் ,பிறமத சகோதரிகளும் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)