Monday, 27 November 2017

மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,

இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/11/2017/ அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  மதரஸா மேன்மை படுத்துவதற்கு பள்ளியில் மார்க்க கல்வி கற்கும் மாணவ.மாணவிகளின் பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுத்து பேரன்ஸ் மீட்டிங்  நடைபெற்றது,மதரஸா மேம் படுவதற்கு சம்பந்தமான ஆலோசனை நிர்வாகத்தின் சார்பாக  அவர்களுக்கு வழங்ப்பட்டது ,மேலும்  இஸ்லாத்தின் பார்வையில் குழைந்தைகள் வளர்ப்பு என்ற தலைப்பில்  சகோதரர்  -அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் குழைந்தகளை எப்படி    வளர்க்க வேண்டும் என்பதனை  பற்றி விளக்கம்மளித்து உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/11/2017/ அன்று மஃரீப் தொழுகைக்குப்பின் பள்ளியில் மார்க்க கல்வி பயிலும் மாணவ ,மாணவிகளுக்கு 
இந்தியன் நகர் கிளையின்  சார்பாக  
துஆகளின் தொகுப்பு-புத்தகம்  : 30 nos,
துஆ மணனம் புத்தகம்   :17 nos,பரிசாக வழங்கப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் ஓத பயிற்சி வகுப்பு ** தர்பியா நிகழ்ச்சி - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 12.11.2017 அன்று காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை அரபி வகுப்பு நடைபெற்றது. அதில் 12 நபர்கள் கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து சகோ. யாசர் அரஃபாத் அவர்கள் நல் அமல்கள் என்ற தலைப்பில் தர்பிய நடத்தினார்.அல்ஹம்துலில்லாஹ்...

திருக்குர்ஆனை அரபியில் ஓதும் பயிற்சி மற்றும் தர்பியா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் m.s.நகர் கிளையில் 12-11-17 அன்று
ஆண்களுக்காக  திருக்குர்ஆனை அரபியில் ஓதும் பயிற்சி மற்றும் தர்பியா

 இரண்டாவது வாரமாக காலை 10 மணி முதல் 12 வரை நடைபெற்றது.
இந்த பயிற்சியில் அருகிலுள்ள கிளையைச்சார்ந்த சகோரர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்: சகோ.பஷீர் அலி அவர்கள்.

மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளை சார்பாக

12:11:17  அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்டத்தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்கள் நபிகளாரின் எளிமைவாழ்க்கை என்ற தலைப்பிலும்   அபூபக்கர் சித்தீக் ஸஆதி
அவர்கள் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் உறைநிகழ்த்தினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.



ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி     

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர்   கிளையின் சார்பாக 12-11-17அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது 
தலைப்பு-தவ்ஹீத்வாதிகளின் பண்புகள்
பேச்சாளார்-சகோ.சதாம்உசேன் அவர்கள்
            இந்த நிகழ்ச்சியில் திரளான ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில்   சொல்லபட்ட செய்திகளிலுருந்து கேள்விகள் கேட்கபட்டு பதில் சொன்ன சகோதரருக்கு கிளையின் சார்பாக பரிசுகள் வழங்கபட்டன.அல்ஹம்துலில்லாஹ்

பெற்றோர் சந்திப்பு மற்றும் தர்பியா நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/11/2017 

அன்று அஸர்  தொழுகைக்குபின் 

பூமலூர் மதரஸாவில் மார்க்க கல்வி கற்கும் 
மாணவ : மாணவிகளின்
பெற்றோர்களை அழைத்து மதரஸா சம்பந்தமான மீட்டிங் பயான்  நடைபெற்றது

சகோ 
அபூபக்கர் சித்திக் ஸஆதி

இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு

என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறகு சிறிது நேரம் இஸ்லாம் சம்பந்தமான 
கேள்விகளுக்கு 

பதில் : உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)



தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 12.11.2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் 2 இடங்களில் நடைபெற்றது. அதில் சகோ. இம்ரான் அவர்கள் இஸ்லாம் கூறும் போதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.


அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  12/11/2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு கோம்பைத்தோட்டம் 2 வது வீதியில் "பெண்கள் பயான் " நடைபெற்றது. இதில் சகோதரர் : பஷீர் அலி அவர்கள்"திருக்குர்ஆன் பார்வையில் வட்டி "என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்!!!!!

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 11-11-2017(சனிக்கிழமை) அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. .அல்ஹம்துலில்லாஹ்...................

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 10-11-2017 (வெள்ளிக்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம்

உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..........

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-11-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா 278-281- படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம்கிளை மர்கஸில் 11/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 5 வது அத்தியாயத்தில் 05-11வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 11-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் யாரும் உதவிக்கு வரமுடியாத நாள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

"ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிதும்" கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று   "ஓதும்  இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிதும்" என்ற தலைப்பில் கரும்பலகையில்  எழுதி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

நோட்டீஸ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-11-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய  26-11-2017 அன்று கிளையில்  நடைபெற உள்ள தர்பியாவிற்கு அழைப்பு கொடுக்கும் வண்ணம் சிறிய அளவில் நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யப்பட்டது. 

(நோட்டீஸ் - 80),அல்ஹம்துலில்லாஹ்

கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸில் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  25-11-2017 அன்று மக்ரிப்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " மவ்லிது ஓர் இணைவைப்பு " என்ற தலை

ப்பில் உரையாற்றினார்.
 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

1. திருப்பூர் மாவட்டம்,
வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  23-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

2. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  24-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

3. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  25-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


"மவ்லிது ஓர் இணை வைப்பு " நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  23-11-2017 அன்று "மவ்லிது ஓர் இணை வைப்பு " என்ற தலைப்பில் நோட்டீஸ் - 500 வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 26-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள் 33-35- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பில் 25:11:17சனி
மஃரிப் தொழுகைக்குப்பின்  தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில் சகோ:
ஷஜ்ஜாத் அவர்கள்  தொழுகைக்காக காத்திருத்தல் எனும்
தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானமுகாம் சம்பந்தமான நோட்டீஸ் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/11/2017/ அன்று  இரத்ததானமுகாம் சம்பந்தமான நோட்டீஸ் 500 nos

கடை வீதி பகுதியில் அழைப்பு கொடுத்து வினியோகம் செய்யப்பட்டது,
 அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், பெரியதோட்டம் கிளையின் சார்பாக ரேணு என்ற சகோதரருக்கு
1.இஸ்லாத்தின் இறைக் கொள்கை.
2.இஸ்லாத்தின் சமத்துவம்.
3.திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கான விளக்கம். இதுபோன்று இன்னும் கூடுதலான விளக்கம் கொடுத்து தாவாசெய்யப்பட்டு
திருக்குர்ஆன் & மனிதனுக்கேற்றமார்க்கம் புத்தகம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனை ஆடியோப் பிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  24/11/17 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சார ஆடியோஒலிபரப்பு செய்யப்பட்டது


இடங்கள்:
1)மதீனா நகர்
2)தெற்கு முஸ்லீம் தெரு

உரை : சகோ.P ஜெய்னுலாபுதீன் அவர்கள்

கிளை பொது மசூரா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 24/11/17  அன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பிறகு எதிர்கால தாவா பணிகள் குறித்து பொது மசூரா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

.

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 24/11/17 அன்று சகோதரர் ஹரி அவர்கள் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்று கொன்டார்.அவர் தாவா சென்டர் செல்ல விரும்புவதால் அதற்கான கிளை ஒப்புதல் கடிதம் மாவட்ட அனுமதிகாக எழுதப்பட்டது. அவர்க்கு இஸ்லாம் குறித்த புத்தகங்களும் வழங்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 25-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள் 30-32- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,துய்மையான உணவு குறித்து குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)  தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

இலவச ஆரம்ப பாடப்புத்தகம் - பெரியதோட்டம் கிளை


 திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 24/11/17 அன்று மதரஸா மாணவ மாணவிகளுக்கு இலவச ஆரம்ப பாடப்புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 25/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 24.11.2017 அன்று சத்யா என்ற சகோதரிக்கு இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை சம்பந்தமாக தாவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ். .

பெண்கள் தாவா குழு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 24/11/2017/ அன்று பெண்கள் தாவா குழு சார்பாக மவ்லீது ஓர் வழிகேடு என்ற தலைப்பில் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள் 
 1. மேற்கு நோக்கி தொழுவது ஏன்?
2. அனைத்து திசைகளிலும் இறைவன் இருக்கிறான் என்றால்?
3. மேற்கில் மட்டும் வணங்குவது ஏன்? 
4. முஸ்லிம்கள் செய்வது சரியா? 
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 நேற்று(23.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 24-11-2017 அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரருக்கு இஸ்லாம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்,


TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம் 24.11.2017 அன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில் மாவட்டதலைமையகத்தில் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 23-11-2017 அன்று உணர்வு போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 24-11-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,

செரங்காடு கிளையின் சார்பாக 24/11/2017/ அன்று ஃபஜ்ருக்குப் பிறகு சிந்தனை துளிகள் என்ற தலைப்பில்  எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா -இஸ்லாத்தை ஏற்றவர்கள் : மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 24/11/2017/ அன்று பிறமத சகோதரரி கலா அவர்களுக்கு மணிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் பெண்கள் கேள்வி பதில், இஸ்லாம்ஓர் இனிய மார்கம் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 18/11/2017/ அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றதி இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 24/11/2017/ அன்று மூன்று இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்