Saturday, 26 December 2015
அவசர இரத்தானம் - அலங்கியம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை சார்பாக 16-12-15 அன்று அலங்கியத்தைச் சார்ந்த பிறமத சகோதரிக்கு கர்பபை அறுவை சிகிச்சைக்காக (A+) ஒரு யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்க வில்லை என்றும் முஸ்லிம் தீவிரவாதிகளா??? என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. ......அல்ஹம்துலில்லாஹ்.....
வெள்ள நிவாரண உதவி - திருப்பூர் மாவட்டம் மற்றும் கிளைகள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் மற்றும் கிளைகளின் சார்பாக ஜும்ஆ வசூல் ரூபாய் 1,04,666 மற்றும் பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 8,76,823 ம் ,பொருளாக
Subscribe to:
Posts (Atom)