Saturday, 29 March 2014

பிறமத சகோதரர். குமார் க்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சிட்கோ (முதலிபாளையம்)  கிளை யின் சார்பாக 25.03.2014 அன்று பிறமத சகோதரர்.  குமார் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  மனிதனுக்கேற்ற மார்க்கம் இலவசமாக  புத்தகம் வழங்கப்பட்டது

தஃவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றம் _ M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை  யின் சார்பாக 28.03.2014 அன்று  இணைவைப்பு பற்றி தஃவா செய்து ஒரு சகோதரர் கட்டியிருந்த இணைவைப்பு கயிறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

இறைவனுக்காக பலியிடுபவை ஏழைகளுக்கே _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 28.03.2014 அன்று சகோ.சலீம் அவர்கள்   "இறைவனுக்காக பலியிடுபவை ஏழைகளுக்கே!" _292 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இணைவைப்பு பற்றி தஃவா கயிறுகள் அகற்றம் _சிட்கோ (முதலிபாளையம்) கிளை

   
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை யின் சார்பாக 25.03.2014 அன்று  இணைவைப்பு பற்றி தஃவா செய்து இணைவைப்புகயிறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

" தாயத்து அணிவது ஷிர்க்" 50 போஸ்டர் _மங்கலம் R.P.நகர் கிளை

   
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 27.03.2014 அன்று " தாயத்து அணிவது ஷிர்க்" என்ற தலைப்பில் 50 போஸ்டர் நகரெங்கும் ஒட்டப்பட்டது.

"கியாமத் நாளில் மூர்ச்சை ஆவதிலிருந்து விதிவிலக்கு _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

 

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 27.03.2014 அன்று சகோ.செய்யது அலி   அவர்கள்   "கியாமத் நாளில் மூர்ச்சை ஆவதிலிருந்து விதிவிலக்கு _346 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கிளை நிர்வாக ஐவர்குழு _M.S.நகர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையில் 23.03.2014 அன்று திருப்பூர் மாவட்டசெயலாளர்.சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகி சகோ. பசீர் முன்னிலையில், கிளைப்பொதுக்குழு நடைபெற்றது.
 கிளை நிர்வாகம் கலைக்கப்பட்டு
மாவட்ட நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவர்குழு அமைக்கப்பட்டது.

ஐவர்குழு தலைவர் : 
1.அர்ஷத்-7871444888
ஐவர் குழு உறுப்பினர்கள்: 
2.சிராஜ்-7871888444 
3.சல்மான்-9629496284 
4.அப்துல்லாஹ்-9865986567 
5.இலியாஸ்-9787539684

"இணை வைக்காதீர் " _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்  27.03.2014 அன்று   தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோ.சதாம்உசேன்  அவர்கள்  "இணை வைக்காதீர் "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் சகோ.பரமசிவம் க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _ மங்கலம் R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை  சார்பில்  27.03.2014 அன்று நமதுஅலுவலகத்திற்கு வருகை தந்த பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் சகோ.பரமசிவம் அவர்களுக்கு   திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம்  ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!

கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.சகோ.A.P.நாகராஜன்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை  சார்பில்  27.03.2014 அன்று நமதுஅலுவலகத்திற்கு வருகை தந்த கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.சகோ.A.P.நாகராஜன் அவர்களுக்கு நமது அரசியல் நிலைபாடுகள், பிரச்சார முறைகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான எந்த ஒரு   நடவடிக்கையும் இருக்காது என்பதை எடுத்து சொல்லி  திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம்  ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!