Thursday, 3 April 2014

S.V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில் 03.04.2014 அன்று சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"தொழுகையின் அவசியம்" _மங்கலம் கோல்டன்டவர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன்டவர் கிளை  சார்பில் 02.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.யாசர் அரபாத் அவர்கள் "தொழுகையின் அவசியம்"   எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....