Tuesday, 29 September 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  26-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் படிப்பினை தரும் பொதுமறை என்ற தொடரில்

" வரம்பு மீறியவர்களை நாம் குரங்குகளாக மாற்றினோம் '' என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளையின் சார்பாக 26- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 26-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்? என்ற தொடரில் கெட்டுப்போகத பானம் “”என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலிஅவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 26-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""அல்லாஹ் தேவையற்றவன்"”” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 26- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக   26-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""இறைநம்பிக்கை"”” என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன்அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

கிறிஸ்தவ மதபோதகர்களுடன் கலந்துரையாடல் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 25-09-2015 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இரண்டு கிறிஸ்தவ மதபோதகர்களுடன் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது,இதில் கிறிஸ்தவம் சம்பந்தமாக உள்ள குறைகளை சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் அழகான முறையில்  சுட்டிக்காட்டினார்கள் மேலும் அவர்களுக்கு “மாமனிதர் நபிகள் நாயகம்,இயேசு சிலுவையில் அறையப்படவில்லை,இயேசு இறைமகனா” போன்ற புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...


தனி நபர் தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 25-09-2015 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இரண்டு சகோதரர்களுக்கு ஏகத்துவம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது,அவர்களுக்கு உணர்வு வார இதழ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை பொதுக்கூட்ட விளம்பர கலர் பிரிண்டவுட் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்ட கிளையின் சார்பாக இன்ஷாஅல்லாஹ் 11-10-2015 அன்று நடைபெறவிருக்கின்ற பொதுக்கூட்டத்திற்க்கான  (A3 size)  விளம்பரஅட்டை கோம்பைத்தோட்டம் மாவட்ட  மர்க்கஸ்,செரங்காடு,VSA நகர்,பல்லடம்,மங்கலம்,VKP,GK கார்டன்,காலேஜ்ரோடு  கிளைகளில் உள்ள பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
மேலும்..
 அவினாசி, அனுப்பர்பாளையம் ,,தாராபுரம் ,அலங்கியம்,மடத்துக்குளம், உடுமலை,ஆண்டியகவுண்டனூர் கிளைகளிலும் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழநி கிளை கீரனூர்,ஆயக்குடி பள்ளிகளில் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைப்பிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பாக  20-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ.சைய்யது இப்ராஹீம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…