Friday, 30 January 2015

கொள்கை உறுதி _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30/01/2015 அன்று மஸ்ஜிதுல் மாளிகுள் முல்க் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் செய்து இப்ராஹீம் அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஒரு கோடி பரிசுபோஸ்டர்கள் _கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29-01-2015 அன்று அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு என்ற போஸ்டர் 45 இடங்களில்  ஒட்டப்பட்டது. குறிப்பாக சர்ச்சுகளின் முன்பு ஒட்டப்பட்டது

மார்க்க கல்வியின் அவசியம் _கோல்டன் டவர் கிளை மினி போஸ்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29-01-2015 அன்று மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் முப்பது மினி போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது

கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29/01/2015 அன்று அரசினர் மேல் நிலைப் பள்ளி அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா  அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிற மத சகோதரர் குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 30/1/15 அன்று, பிற மத சகோதரர் குமார் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்?.... என்ற புத்தகம் வழங்கி இஸ்லாம் பற்றியும், நபிகள் நாயகத்தை பற்றியும் தாவா செய்யப்பட்டது.

தாராபுரம் நகர கிளை பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை பொதுக்குழு 30/1/15 ஜும்மா விற்கு பிறகு மாவட்ட துணை செயலாளர்.அப்துர்ரஹ்மான், மாவட்ட தொண்டர்அணி.யாஸர் அரபாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 
நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டு, தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது..
 தாராபுரம் நகர கிளை புதிய நிர்வாககுழு 

தலைவர் :அப்துல்லா 9150355518 
செயலாளர்:சேக் அப்துல்லா 9150412262 
பொருளாளர்:முபாரக்அலி 9344887352 
து.தலைவர் :முகமது பாரூக் 9865258603 

து.செயலாளர் :அபுதாஹிர்:9442434873

மூன்று பிறமத சகோதரர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...... புத்தகங்கள் வழங்கி தாவா _சிட்கோ கிளை




திருப்பூர் மாவட்டம் சிட்கோ கிளை சார்பாக 29/01/2015 அன்று மூன்று பிறமத சகோதரர்களுக்கு தனித்தனியாக தாவா செய்து  முஸ்லிம் தீவிரவாதிகள்...... (3)புத்தகங்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

ரூ.1 கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர் 1000 _திருப்பூர் மாவட்டம்

 
திருப்பூர் மாவட்டம் சார்பாக 29/01/2015 அன்று ரூ.1 கோடி வெல்லப் போவது யார்? எனும் சமுதாய விழிப்புணர்வு போஸ்டர் 1000 திருப்பூர் மாவட்ட பகுதிகளில் ஓட்ட விநியோகிக்கப்பட்டது.

அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம்1 வழங்கி தாவா _ _ M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக 30-1-2015 அன்று பேருந்தில் தன்னுடன் பயணித்த ரஹ்மதுல்லாஹ் என்ற சகோதரருக்கு கொள்கை உறுதி குறித்து தாவா செய்து அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும் அவர் முஸ்லிமல்லாத ஒரு சகோதரருக்கு தாவா செய்வதற்காகவேண்டி அவர் கேட்ட அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற புத்தகம் அவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர் அவர்களுக்குபுத்தகங்கள் வழங்கி தாவா _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று பிறமத சகோதரர் அவர்களுக்கு  மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

மோகன்அவர்களுக்குபுத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று மோகன்அவர்களுக்கு  மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

மாணவி.சவ்மியா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 30.01.2015 அன்று மாணவி.சவ்மியா அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மாணவி.ப்ரித்தி அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 30.01.2015 அன்று மாணவி.ப்ரித்தி அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மாணவி.ஹர்ஷினி அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 30.01.2015 அன்று மாணவி.ஹர்ஷினி  அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மாணவர்.திருக்குமரன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 30.01.2015 அன்று மாணவர்.திருக்குமரன்  அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பனியன் கம்பெனி உரிமையாளர் தமிழ் செல்வி க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று பனியன் கம்பெனி உரிமையாளர் தமிழ் செல்வி அவர்களுக்கு திருகுர்ஆன்  தமிழாக்கம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

பெம் ஸ்கூல் மாணவிக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று பெம் ஸ்கூல் மாணவிக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

5 மருத்துவ ஊழியர் களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று சாவடி பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தின் 5 மருத்துவ ஊழியர் களுக்கு  தனிதனியாக தாவா செய்து  மாமனிதர் நபிகள் நாயகம் (5), மனிதனுக்கேற்ற மார்க்கம்(5) ஆகிய புத்தகங்கள் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

விவேக் பர்னிச்சர் விவேகானந்தர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று விவேக் பர்னிச்சர் உரிமையாளர் விவேகானந்தர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்குபுத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று பெம்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு மானிதர் நபிகள் நாயகம், ஏசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

மருத்துவர்.சதிஸ் குமார்அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா

 
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 29/01/2015 அன்று சாவடி பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர்.சதிஸ் குமார்அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி  தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

"குர்ஆனின் சவால்" _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29/01/2015அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.   சகோ. உசேன் அவர்கள்
"குர்ஆனின் சவால்" தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள்.

காவலர்.ஆனந்த் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 29.01.2015 அன்று காவலர்.ஆனந்த் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அசைக்கமுடியாதகொள்கைஉறுதி _ மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 27.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ.செய்யதுஅலி அவர்கள் 94. அசைக்க முடியாத கொள்கைஉறுதி என்ற தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"உறுதியான நம்பிக்கை " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-01-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "உறுதியான நம்பிக்கை  "என்ற தலைப்பில் உரையாற்றினார்

நபித்தோழிகளின் தியாகம் _ காலேஜ் ரோடு கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 29.01.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி குர்ஷித் பானு ஆலிமா அவர்கள் நபித்தோழிகளின் தியாகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்தப் பயானில் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...

பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ _காலேஜ் ரோடு கிளைகுர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 29.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

நிலத்தடிநீர் பற்றிய முன்னறிவிப்பு _காலேஜ் ரோடுகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 29.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் நிலத்தடிநீர் பற்றிய முன்னறிவிப்பு எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"அருட்கொடை" _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 29.01.2015 அன்றுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர்.ரஹ்மத்துல்லாஹ் பாகவி  அவர்கள் "அருட்கொடை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........