Wednesday, 28 January 2015

ஜமாஅத் தொழுகை கட்டுரை வழங்கி தனிநபர் தாவா _காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 28.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. 

திருப்பூரில் பணியாற்றும் மங்கலத்தைச் சேர்ந்த சகோதரர்  ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான நான்கு பக்கம் கொண்ட கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

ஜமாஅத் தொழுகை கட்டுரை வழங்கி தனிநபர் தாவா _காலேஜ் ரோடு கிளை



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 28.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. 

திருப்பூரில் பணியாற்றும் பெரியபுத்தூரைச் சேர்ந்த சகோதரர் ஷாகுல் அவர்களுக்கு பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம்,
தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான நான்கு பக்கம் கொண்ட கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

அரசு மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர். சுரேந்தர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 27.01.2015 அன்று பிறமத
தாஃவா நடைபெற்றது. இதில், காலேஜ் ரோடு  அரசு மாநகராட்சி பள்ளி  ஆசிரியர். சகோ. சுரேந்தர் அவர்களுக்கு இஸ்லாமும்
முஸ்லிம்களும் தீவிரவாதத்தை அறவே ஆதரிக்கவில்லை என்பதை விளக்கி முஸ்லிம் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் .ஸ்ரீனிவாசன்க்குபுத்தகம் வழங்கி தாவா _பெரியத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்  பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 28-01-15அன்று பிறமத சகோதரர் .ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது

"விரண்டுஓடக்கூடிய நாள் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-01-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது  இதில் சகோ. அன்சர்கான் அவர்கள் "விரண்டுஓடக்கூடிய நாள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

நபிகளாரை பின் பற்றுவோம் மங்கலம் கிளை 2 பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27/01/15 அன்று கிடங்கு தோட்டம் முதல் வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி நபிலா நபிகளாரை பின் பற்றுவோம் என்ற தலைப்பிலும் மற்றும் சகோதரி ராபி ஆடம்பர உலகமும் அழியாத மறுமையும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

2 பெண்கள் பயான் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21/01/15 அன்று E.B OFFICE பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா தர்மம் என்ற தலைப்பிலும் சகோதரி நபிலா மனஅமைதி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்

மங்கலம் கிளை 2 பெண்கள் பயான்

 திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 19/01/15 அன்று ரம்யா கார்டன் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா அவர்கள் "தொழுகை" எனும் தலைப்பிலும்,  சகோதரி ஜுகுனு அவர்கள் "ஹிஜாப்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

பெண்களுக்கான பேச்சாளர் வகுப்பு _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27/01/15 அன்று பெண்களுக்கான பேச்சாளர் வகுப்பு நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் பயிற்சி அளித்தார்கள்

பெண்களுக்கான தஜ்வித் வகுப்பு _மங்களம் கிளை



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக 14/01/2015 அன்று பெண்களுக்கான தஜ்வித் வகுப்பு நடைபெற்றது. வகுப்பில் சகோதரி நபிலா அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.

பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு _ மங்களம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக  14/01/2015 அன்று பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
சகோதரி.சுமையா அவர்கள் பயிற்சி அளித்தார்.

அலங்கியம் கிளை புத்தகம் வழங்கி பிறமத தாவா

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 27-01-15அன்று பிறமத சகோதரர் SAMSUNG COMPANY (POPS) பிரிவில் பணிபுரியும் அருன் விஜய்  அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது

மனிதனின் இரு நிலை _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 27/01/2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி நபிலா அவர்கள் மனிதனின் இரு நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்

இறையச்சம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின்  சார்பாக 27-01-2015 அன்று கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது அசேன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

கோல்டன் டவர் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தீபன் சக்கரவர்த்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25-01-2015 அன்று தீபன் சக்கரவர்த்தி என்பவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தந்து பெயரை உமர் கத்தாப் என மாற்றிக்கொண்டார் (அல்ஹம்துலில்லாஹ்)

அலங்கியம் கிளை பிறமத தாவா

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 27-01-15அன்று பிறமத சகோதரர் WA TECH RO COMPANY Distributer மனோஜ் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்......? புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது

"மூசா நபியின் கோபம்" _பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 28.01.2015 அன்றுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர்.ரஹ்மத்துல்லாஹ் பாகவி  அவர்கள் "மூசா நபியின் கோபம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

மாநகராட்சி பள்ளியில் ஆசிரியைக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 27.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. இதில், காலேஜ் ரோடு பகுதியிலுள்ள அரசு மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் பிற மத சகோதரிக்கு இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை அறவே ஆதரிக்கவில்லை என்பதை விளக்கும் வகையில் முஸ்லிம் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 27.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. இதில், காலேஜ் ரோடு பகுதியிலுள்ள அரசு மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியை ஞானாம்பாள் அவர்களுக்கு இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை அறவே ஆதரிக்கவில்லை என்பதை விளக்கும் வகையில் முஸ்லிம் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கலாசார சீரழிவு _பெரியகடை வீதி கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 27.01.2015 அன்று ரைஸ்மில் காம்பவுண்ட் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர்.அப்துல்லாஹ் அவர்கள் கலாசார சீரழிவு  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....

பெற்றோரை பேணுதல் _ பெரியகடை வீதி கிளை தெருமுனைபிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 27.01.2015 அன்று ஆசியன் பாவா சந்து பகுதியில்  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர்.ராஜா அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....

“இணைவைப்பு “ _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக
25-1-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.பிலால் அவர்கள் “இணைவைப்பு “ என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்

“ இஸ்லாத்தின் பார்வையில் முஹய்யிதீன் மவ்லிது " _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக
27-1-2015 அன்று   மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது.  இதில் சகோ.சையது அவர்கள் “ இஸ்லாத்தின் பார்வையில் முஹய்யிதீன் மவ்லிது " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

தபால் நிலைய மேலாளர் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-01-15 அன்று வடக்கு தபால் நிலைய மேலாளர் அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ..? " மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" இஸ்லாம் குறித்து தாவா செய்து  புத்தகம் வழங்கப்பட்டது

"தொழுகையில் பார்வையின் நிலை " _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-01-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தொழுகையில் பார்வையின் நிலை "என்ற தலைப்பில் உரையாற்றினார்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ப்ளெக்ஸ் _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 25-1-2015 அன்று   இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய பிப்ரவரி 8 இல் நடைபெறகூடிய இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில்  நான்கு ப்ளெக்ஸ் வைக்கப்பட்டது. (8/6 = 3 ப்ளெக்ஸ், 10/6 = 1ப்ளெக்ஸ்)
அல்ஹம்துலில்லாஹ் ....