Sunday, 22 February 2015

பிறமதசகோதர சகோதரிக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 21/2/2015 அன்று  பிறமதசகோதர  சகோதரிக்கு, (cafe coffee day workers,)    இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்  குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது

சொர்க்கத்திற்கு விரைவோம் _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 21/02/2015 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.  சகோ உசேன் அவர்கள் சொர்க்கத்திற்கு  விரைவோம் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்..

குர்ஆன் வசனங்கள் வினாடி வினா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோதரர்களின் மறக்க அறிவை மேம்படுத்தும் வகையில்   குர்ஆன் வசனங்கள் சம்பந்தமான வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது..