தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "வேதம்கொடுக்கப்பட்டோரின் உணவு" 137" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 20.05.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "இஸ்லாத்திற்காக வாரி வழங்கியஅபுபக்கர்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 20.05.2014 அன்று பிறமத சகோதரர்.பாரதி அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 20.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "சூனியம் கற்பனையே" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 20.05.2014 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிறமத சகோதரி. லக்ஷ்மி அவர்களின் சிகிச்சைக்கு தேவைப்பட்ட B+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.