Saturday, 22 February 2014

"சலாமின் சிறப்பு " _பெரிய தோட்டம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 22.02.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.  சகோதரி. நஜீரா பேகம்  அவர்கள்  "சலாமின் சிறப்பு " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். 
மதரசா குழந்தைகளுடன் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்" _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை   சார்பில்  22.02.2014   அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் "இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

"சுன்னத்தான அமல்கள்" _ தாராபுரம்கிளை பெண்கள் பயான்




  







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளையின்  சார்பாக 16.02.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில்  சகோ.யாசிர் அரபாத்அவர்கள்  "சுன்னத்தான அமல்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து பயன் பெற்றனர்.....






"குருடரும்,நபிகள்நாயகத்தின் புறக்கணிப்பும் _168 _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21.02.2014 அன்று சகோ. முஹம்மது ஆசாத்அவர்கள்   "குருடரும்,நபிகள்நாயகத்தின் புறக்கணிப்பும் _168" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"புகை,மதுவினால் ஏற்படும் தீமைகள்" _தாராபுரம்கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்கிளையின்  சார்பாக 16.02.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.யாசிர் அரபாத்அவர்கள்  "புகை,மதுவினால் ஏற்படும் தீமைகள்"  என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...