Wednesday, 28 March 2018
குர்ஆன் விளக்க வகுப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 25/03/18 அன்று காலை 8.30 மணிக்கு குர்ஆன் விளக்க வகுப்பு கிளை மர்கஸில் வைத்து நடைபெற உள்ளது.இதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் 17:4 வது வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக/27/03/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின் மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்தில் முஸ்லீம்களின் தியாகங்கள் என்ன என்பதை பற்றி விளக்கமளித்து உறையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
திருக்குர்ஆன் முரண்பாடில்லாத இறைவேதம் என்ற நோட்டிஸ் - பெரியதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெரியதோட்டம் கிளை சார்பாக திருக்குர்ஆன் முரண்பாடில்லாத இறைவேதம் என்ற நோட்டிஸ் வழங்கப்பட்டது
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (24-04-2018, சனி) இன்று தவ்ஹீத் ஜமாஅத்தினரை சிலர் யூதர்களின் கைக்கூலிகள் என்று கூறிகின்றனரே? உண்மை என்ன? என்ற கேள்விக்கு
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்
பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!
தனிநபர் தாவா - தாராபுரம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 24/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இரண்டு சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 24/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இரண்டு சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 24/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தர்பியா நிகழ்ச்சி - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 23/3/18 அன்று ஆண்களுக்கான தர்பியா முதல் அமர்வு அஸர் முதல் மஃரிப் வரை தலைப்பு : ஜமாத் நிலைப்பாடு மற்றும் தொழக்கூடாத பள்ளிகள்
பயிற்ச்சியாளர் : மயிலை அப்துர் ரஹிம்(மாநிலச் செயலாளர்)
இரண்டாம் அமர்வு : குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்
பயிற்ச்சியாளர் : மயிலை அஷ்ரப்தீன் பிர்தெளஷி (TNTJ பேச்சாளர்)
தலைப்பு : குர்ஆனுக்கு முரண்படும் ஹதிஸ்கள்
அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 23-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 44, 45, 46 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தனிநபர் தாவா - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 23/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இரண்டு சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
கரும்பலகை - பெரியதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பாக 23//3//2018 அன்று பெரிய தோட்டம் கிளையில் இருக்க கூடிய கரும்பலகையிலும், KNP காலனில் இருந்த கரும்பலகையிலும் எழுதபட்டது அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)