திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 17-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு தீவிர பிரச்சாரமாக மதரஸா மாணவ ,மாணவியரின் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது ,மாவட்ட பொருளாளர் சகோ.அப்துர் ரஹ்மான் ,மாவட்ட துணைச்செயலாளர் ஷேக் ஜீலானி ஆகியோர் முன்னிலைவகித்தனர் ,அதிகமான மாணவ,மாணவியர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்,மேலும் மாணவ,மாணவியரின் உரையும் நடைபெற்றது....அல்ஹம்துலில்லாஹ்.....Wednesday, 20 January 2016
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பேரணி நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 17-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு தீவிர பிரச்சாரமாக மதரஸா மாணவ ,மாணவியரின் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது ,மாவட்ட பொருளாளர் சகோ.அப்துர் ரஹ்மான் ,மாவட்ட துணைச்செயலாளர் ஷேக் ஜீலானி ஆகியோர் முன்னிலைவகித்தனர் ,அதிகமான மாணவ,மாணவியர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்,மேலும் மாணவ,மாணவியரின் உரையும் நடைபெற்றது....அல்ஹம்துலில்லாஹ்.....ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பொதுக்கூட்டம் - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 16-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் என்ற தலைப்பிலும் ,மாநில பேச்சாளர் சகோ.குல்சார் நுஃமான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள் ,இந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....ஷிர்க் ஒழிப்பு மாநாடு - குழு தாவா - அனுப்பர்பாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் 17-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்குச் சென்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு 2016 காலண்டரை அன்பளிப்பாக கொடுத்து இணைவைப்பு குறித்து தாவா செய்யப்பட்டது மேலும் மாநாட்டிற்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது...... . அல்ஹம்துலில்லாஹ்.....
Subscribe to:
Comments (Atom)





























