Tuesday, 31 December 2013

திருகுர்ஆன் வசன ஸ்டிக்கர்கள் பிரச்சாரம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளையின் சார்பாக 30-12-2013 அன்று திருகுர்ஆன் வசன விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் 160 வீடுகளில்   ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட் டது..

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _ மங்கலம் கிளைதெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-12-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை கிடங்குத்தோட்டத்தில் தெருமுனை பயான் நடைபெற்றது 

இதில் சகோ. பிலால் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்

யாசகம் கேட்பது தவறு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக30-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "யாசகம் கேட்பது தவறு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஜனவரி 28 ஏன் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-12-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை ரம்யா கார்டனில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்

இரத்ததானத்தின் அவசியம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "இரத்ததானத்தின் அவசியம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இணைவைப்பு பொருள்கள் அறுத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30-12-2013 அன்று   இணைவைப்பிற்கு எதிராக தவ்ஹீத் பிரச்சாரம் செய்து   ஒரு வீட்டில் இருந்த இணைவைப்பு பொருள்கள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

புக் ஸ்டால் தாவா _மங்கலம் R.P.கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.கிளையின் சார்பாக 29-12-2013 அன்று பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடத்தில்  புக் ஸ்டால் போட்டு
பொதுமக்களிடம்  தாவா செய்யப்பட்டது...

போர்டுகளில் தினசரி ஜனவரி 28 பிரச்சாரம் _வடுகன்காளிபாளையம் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 29.12.2013 அன்று  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு செய்யும் முகமாக போர்டுகளில் தினசரி வாசகங்கள் எழுதப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது
அல்ஹம்துலில்லாஹ்

"உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்" நேரடி ஒளிபரப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பில் 29.12.2013 அன்று
சென்னையில் நடைபெற்ற "உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்"  நேரடி ஒளிபரப்பு  செய்யப்பட்டது..

ஏராளமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்...

கையில் கட்டியிருந்த தாயத்து அகற்றம் _மங்கலம் R.P. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 29-12-2013 அன்று   தாயத்து அணிவதின் தீமைகள் குறித்து ஒருவரிடம்  தஃவா செய்து அவர் கையில் கட்டியிருந்த தாயத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

 

இணைவைப்பு பற்றி தஃவா _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29-12-2013 அன்று   இணைவைப்பு பற்றி  தஃவா செய்து  தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்" _காலேஜ்ரோடுகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பாக 27-12-2013 அன்று ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்" நடைபெற்றது.   திருப்பூர் மாவட்டசெயலாளர். சகோதரர் ஜாகிர்அப்பாஸ் மற்றும் திருப்பூர் மாவட்ட பொருளாளர் சகோதரர். முஹம்மதுசலீம்  அவர்கள் கலந்துகொண்டு 
போராட்டத்திற்கு இதுவரை கிளை சார்பில் செய்துள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து,   இனி செயல்பட வேண்டிய  வழிமுறைகளை விளக்கினார்கள்...
சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

"வானுலகம் செல்ல சைத்தான்களுக்கு தடை " _வடுகன்காளிபாளையம் கிளை குர் ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில் 31.12.2013 அன்று  "வானுலகம் செல்ல
சைத்தான்களுக்கு தடை
"
எனும் தலைப்பில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள்  குர் ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 
...அல்ஹம்துலில்லாஹ்.

ஸ்கூல் பேக்குகளில் ஜனவரி 28 ஸ்டிக்கர் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-12-2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர் 11 ஸ்கூல் பேக்குகளில்  ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட் டது..

புதிய கிளை நிர்வாகம் _S.V.காலனி கிளைபொதுகுழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை பொதுகுழு  29-12-2013 அன்று மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் தலைமையில்,மாவட்ட பொருளாளர் முஹம்மதுசலீம்,  மற்றும்  கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது... 

கீழ்கண்ட புதிய கிளை நிர்வாகம்  தேர்வு செய்யப்பட்டது...

தலைவர்          ...............  I.அப்துல் ஹக்கீம் ........... 99438 35922
செயலாளர்     ................  A.பாசு .................................. 9363030732 

பொருளாளர் ................. A. ரஹமத்துல்லாஹ் ..... 8220285212
துணைத்தலைவர் ......  A.நாசர் அலி .....................  93630 13607
துணைச்செயலாளர் ...  A.ஜலாலுதீன் ................... 9843570018
மருத்துவரணி  .............  A. அஸ்ரப்........................     9843624855



தொண்டரணி ...............  ரபீக் தீன் .............................. 9566644497
மாணவரணி ..............    M. அஸ்ரப்கான் ..............     9789151395




பிறமத சகோதரர்கள் எட்டு பேருக்கு தஃவா + புத்தகம் _மங்கலம் R.P. நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளை யின் சார்பாக 29-12-2013 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்ட  பிறமத சகோதரர்கள் எட்டு பேருக்கு தஃவா செய்து இலவசமாக புத்தகம் வழங்கப்பட்டது

அதன் விபரம் : 

மாமனிதர் நபிகள் நாயகம் = 6
மாமனிதர்  (ஆங்கிலம்) = 1
ஏசு இறை மகனா = 2
இது தான் இஸ்லாம் = 2
அர்த்தமுள்ள இஸ்லாம் = 3
மனிதனுக்கேற்ற மார்க்கம் = 4

அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன (D.V.D) 2








பெற்றோருக்கு உதவுவது கடமை _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பெற்றோருக்கு உதவுவது கடமை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 
29-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை 
பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
சகோ. தவ்பீக் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்...
 இதில் யாசர் அவர்கள் இந்தியாவில் முஸ்லீம்களின் சுதந்திரம் என்ற தலைப்பிலும் துஃபைல் அவர்கள் இஸ்லாமிய ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும் பிலால் அவர்கள் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பிலும் சம்சுதீன் அவர்கள் ஜனவரி 28 போராட்டத்தின் அவசியம் என்ற தலைப்பிலும் இத்ரீஸ் அவர்கள் இட ஒதுக்கீட்டின் அவசியம் என்ற தலைப்பிலும் மன்சூர் அவர்கள் இந்திய சுதந்திரத்தின் முஸ்லீம்களின் பங்கு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

பிறமத சகோதரர். குமார் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பில் 30.12.2013 அன்று கிளை அலுவலகத்திற்கு வந்திருந்த  பிறமத சகோதரர். குமார் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் -1, மாமனிதர் நபிகள்நாயகம்-1, ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது ..  
அல்ஹம்துலில்லாஹ் 

சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் _அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்   கிளை  சார்பாக 29.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு நோட்டீஸ்கள்  வீடு,வீடாக சென்று பிரச்சாரம் செய்து விநியோகம் செய்யப்பட்டது....