Wednesday, 9 January 2013

"இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனைகள் " பெண்கள் பயான் _வெங்கடேஸ்வரா நகர் _06012013

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக06.01.2013 அன்று மாலை பெண்கள்பயான் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ரசூல் மைதீன்   அவர்கள்
"இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனைகள் " என்ற தலைப்பில்  உரையாற்றினார்.
ஏராளமான பெண்கள் தமது குழந்தைகளுடன் இந்த மார்க்க விளக்க சொற்பொழிவில் கலந்து கொண்டனர்.

இஸ்லாம் பெண்களுக்கு கூறும்ஆடை _பெண்கள் பயான் _தாராபுரம் 06012013

  தாராபுரம்  கிளை சார்பாக  06.01.2013 அன்று
தாராபுரம்  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
"இஸ்லாம் பெண்களுக்கு கூறும்ஆடை" எனும் தலைப்பில் சகோதரர்.முஹமது சலீம் அவர்கள் உரைநிகழ்த்தினார்.