Monday, 13 July 2015

கேள்வி-பதில் நிகழ்ச்சி - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 12-7-15அன்று ரமலான் 25வது ஒற்றைப்படை இரவில் "மார்க்கம் சம்பந்தமான கருத்து பரிமாற்றங்கள் கேள்வி-பதில் நிகழ்ச்சி "நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 12-7-15அன்று இரவுத் தொழுகைக்குப் பிறகு தொடர் பயான் நடைபெற்றது.இதில் "ஹுதைபிய்யா உடன்படிக்கை"எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,12-07-15 (ஞாயிறு) அன்று இரவு  தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது ,சகோதரர்.முஹம்மது சுலைமான் அவர்கள் "திருக்குர்ஆனின் சிறப்பு" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 12-07-15 அன்று வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் " அழைப்புபணி "எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

ஆம்புலன்ஸ் பராமரிப்பிற்கு நிதி உதவி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை யின் (விபத்துக்குள்ளான) ஆம்புலன்ஸ் சரி செய்வதற்கு,காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக,ரூ 1350 வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 11-07-15 அன்று வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் " நோன்பு பெருநாள் தர்மம் "எனும் தலைப்பில்உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா -G.K. கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் G K கார்டன் கிளையின் சார்பாக  12.7.2015.அன்று  ஈஸ்வரன் என்கிற மாற்று மத நண்பர்க்கு "மனிதனுக்கேற்ற  மார்க்கம்" மற்றும் " இறைவனிடம்  கையேந்துங்கள்" ஆகிய இரண்டு புத்தகங்கள் மூலம் இஸ்லாம் குறித்து  தாவா  செய்யப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு

 திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில்11-07-2015 அன்று இஷாத்  தொழுகைக்குப்பிறகு தொடர் பயான் நடைபெற்றது.இதில் "அவதூறு பரப்புவோரே!அல்லாஹ்வுக்குஅஞ்சுங்கள்"எனும் ,தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மர்கஸில் 10-7-15 அன்று இரவு பயான் நடைபெற்றது, சகோ,அப்துர்ரஹ்மான் அவர்கள் "காலத்தைப்பேணி அமல் செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,11-7-15 (சனி) அன்று இரவு தொழுகைக்குப் பிறகு சகோதரர் .முகமது சுலைமான் அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்