திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-10-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள் 188-190- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-1-2018 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/01/2018 அன்று இஷா தொழுகைக்குபின் மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ-அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் தஃவா செய்வதில் உறுதிகளை பேனுவோம் என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்