Sunday, 31 August 2014

ரூ.1750 மருத்துவ உதவி - செரங்காடு கிளை...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31.08.14 அன்று ரஃபீக் ராஜா எனும் சகோதரருக்கு மருத்துவ உதவியாக  ரூ.1750 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

செரங்காடு கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31.08.14  தொழுகை எனும் தலைப்பில் பெண்கள் பயான்  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

கோல்டன் டவர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 31.08.14 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 31.08.14  அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோ. ராஜா  அவர்கள் தொடரட்டும் இறையச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

பெரிய தோட்டம் கிளை சார்பாக குழுதாவா...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையில் 24.08.14 அன்று குழுதாவா நடைபெற்றது. இதில், இணைவைப்பு குறித்து 10 வீடுகளில் பிரச்சாரம்  செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ். நகர் கிளையில் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு ...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளையில் மாவட்ட நிர்வாகிககள் சந்திப்பு 31.08.14  அன்று நடைபெற்றது. இதில், கிளை சார்பாக செய்யப்படும் தாஃவா பணிகள் பற்றி கேட்டு அறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எஸ்.வி.காலனி கிளை சார்பாக தர்பியா...

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளையின் சார்பாக 31.08.14 அன்று தர்பியா  நடைபெற்றது. இதில், சகோ. அஹ்மது கபீர்  அவர்கள் சுய பரிசோதனை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் உரையிலிருந்து கேள்வி கேட்டு சரியான பதில் அளித்தவர்களுக்கு இலவசமாக புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கயிறு அகற்றம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக.......

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 30.08.14 அன்று இரு சகோதரர்களுக்கு தாஃவா செய்து கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக தர்பியா...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 31.08.14  அன்று தர்பியா நடைபெற்றது. இதில், இறைப் பணியில் நமது நிலை எனும் தலைப்பில் சகோ. அப்துர் ரஹ்மான் (வாவிபாளையம்) அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

செரங்காடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31.08.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. ஆஜம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 30.08.14 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. தீன் அவர்கள் அனாதைகளின் செத்துக்கு ஆசைப்படாதீர் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக கரும்பலகை தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.8.14  அன்று அறிவிப்பு பலகை மூலம் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள்  எழுதப்பட்டு தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.08.14  அன்று ஆர்.பி. நகரில் மக்ரிபிற்குப் பின் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர்கான் மனிதன் ஏன் படைக்கப்பட்டான்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மாத இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29.08.14  அன்று  20 ஏகத்துவம் மாத இதழ் மற்றும் 20 தீன்குலப் பெண்மணி மாத இதழ்  விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

40 உணர்வு பேப்பர்கள் இலவச விநியோகம் - மங்கலம் கிளை..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.08.14  அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக பிற மத தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.08.14 வியாழக்கிழமை அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், பிற மதத்தைச் சார்ந்த இரு சகோதரர்களுக்கு தாஃவா செய்யப்பட்டு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தகடு அகற்றம் - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.08.14 வியாழக்கிழமை அன்று பெண்கள் தாவா குழு சார்பாக சக்தி மண்டபம் தெருவில் தனி நபர் தாவா செய்யப்பட்டு ஒருவரது வீட்டில் தகடு அகற்றம்  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குழு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.08.14 வியாழக்கிழமை அன்று பெண்கள் தாஃவா குழு சார்பாக சக்தி மண்டபம் தெருவில் 30 வீடுகளுக்குச் சென்று தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.08.14  அன்று கோல்டன் டவரில் அசருக்குப் பின் பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோதரி. ஃபாஜிலா அவர்கள் மார்க்கத்தில் உறுதி  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு   கிளை பொதுக்குழு   31.08.2014  அன்று மாவட்ட தலைவர் நூர்தீன்  தலைமையில் மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ்,மாவட்ட பொருளாளர் முஹம்மது சலீம், மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சகோ. முஹம்மது பஷீர் அவர்கள் முன்னிலையில் அந்த பகுதி கொள்கை சகோதரர்கள் கலந்துகொண்டு நடைபெற்றது...

கீழ்க்கண்ட காலேஜ்ரோடு  கிளை  புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.


தலைவர் : A.ஜாகிர் ஹுசைன் .. 98431 44473
 

செயலாளர் : பத்ருதீன் ... 77085 46570
 

பொருளாளர் : ஜமாலுதீன் ... 97873 37025

து. தலைவர்: சர்தார்பாஷா ...... 81220 44834

து. செயலாளர் : சுல்தான் 94897 25719


மருத்துவ அணி: B.ஜாகிர் ... 91508 55136

தொண்டரணி:

ரஹம்மத்துல்லாஹ்89255 67690