Wednesday, 14 May 2014

"சமுதாயதீமைகள்" கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை யின் சார்பாக 13.05.2014 அன்று  பகுதியில் காயிதே மில்லத் வீதி  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.தவ்பீக்அவர்கள் "சமுதாயதீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

"மறைவானவற்றை நம்புதல்" -_மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில்13.05.2014 அன்று சகோ.அப்துல் சலாம் அவர்கள்   "மறைவானவற்றை நம்புதல்" -3 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சமூகதீமைகள்" _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை யின் சார்பாக  13.05.2014 அன்று பழகுடோன் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ.ஹுசைன் அவர்கள் "சமூகதீமைகள்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

"குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்? _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 14.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்? _23" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மறுமைநாள் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில்12.05.2014 அன்று சகோ.அப்துல் சலாம் அவர்கள்   "மறுமைநாள் "1 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பித்-அத்" _பெரியகடை வீதி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியகடை வீதி  கிளை சார்பாக 12.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ. சபியுல்லாஹ் அவர்கள் "பித்-அத்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

"அல்லாஹுவின் பெயரை திரித்தல்" _ ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 14.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "அல்லாஹுவின் பெயரை திரித்தல்"_190  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கல்வியின் அவசியம்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 13.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ. மங்களம் யாசர் அவர்கள் "கல்வியின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்