Wednesday, 10 December 2014

கோல்டன் டவர் கிளை சார்பாக பெண்கள் பயான் ...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09/12/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..

ஜோசியராக இருக்கும் பிறமத சகோதரருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-12-2014 அன்று சிவா என்ற சகோதரர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள புத்தகங்கள் தேவை என்று தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டார். அவருக்கு தஃவா செய்வதற்கு சென்ற போது அவர் ஜோசியம் பார்ப்பவர் என்பது தெரிய வந்தது. ஜோசியம் ஒரு மூடநம்பிக்கை என்பது குறித்து  அவரிடம் தஃவா செய்யப்பட்டது. மேலும் அவரிடம் இஸ்லாம் பற்றி தஃவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற மூன்று புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய கடை வீதி கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 03.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பிலால் அவர்கள் பாதைகளுக்குரிய கடமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

அவினாசி கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக கடந்த 06.12.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளை சார்பாக பெண்கள் பயான்...

 திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 08.12.2014 அன்று பெண்கள்பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "நரகில் சேர்க்கும் பொய் " என்ற தலைப்பிலும், சகோதரி. நிஷாரா அவர்கள்  "பிரார்த்தனை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகை குறித்து 100 நோட்டிஸ்கள் விநியோகம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 07.12.14 அன்று தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் 100 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

பல்லடம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 07.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் சொர்க்கம் நரகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

கரும்பலகை தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-12-2014 அன்று பெரிய பள்ளிவாசல் பகுதியில் கரும்பலகை மூலம் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பில் கரும்பலகை தாஃவா..

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-12-2014 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் கரும்பலகை மூலம் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக பெண்கள் பயான் - 09.12.14

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09/12/2014 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் ஹிஜாபின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08/12/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07/12/2014 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் ஹிஜாபின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

09.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-12-2014 அன்று ரம்யா கார்டன்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக்  அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை சார்பாக...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08-12-2014 அன்று கிடங்குத்தோட்டம்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக்  அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் - 07.12.14

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-12-2014 அன்று கோல்டன் டவர்  பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக்  அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

ஜின்னா மைதானம் கிளை சார்பாக இரத்த தானம்

திருப்பூர் மாவட்டம், ஜின்னா மைதானம் கிளையின் சார்பாக 9/12/14 தாராபுரம் அரசு மருத்துவமனையில் நூர்ஜஹான் என்கின்ற பெண்மணிக்கு இரத்தம் தானமாக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

காலேஜ் ரோடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் ....

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக  08.12.14 அன்று பாத்திமா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் பிறமதக் கலச்சாரங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாஃவா மூலம் 2 டிவிடிகள் அன்பளிப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 09.12.14 அன்று திருப்பூரில் பணிபுரியும் நாமக்கலைச் சேர்ந்த அன்பு எனும் பிறமத சகோதரருக்கு, கடவுள் யார்?, அறிவை இழப்பதற்கா ஆன்மீகம், மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய தலைப்புகள் அடங்கிய இரண்டு டிவிடிகள் அன்பளிப்பாக கொடுத்து பிறமத தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரருக்கு திருக்குர்ஆன் - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 08.12.14 அன்று மதுரையை சேர்ந்த இராமகிருஷ்ணன் எனும் பிறமத சகோதரருக்காக அவரது நண்பரிடம் திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை சார்பாக பிறமத சகோதரருக்கு தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 09.12.14 அன்று காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த லோகநாதன் எனும் சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் எனும் புத்தகம் அன்பளிப்பாக கொடுத்து பிறமத தாஃவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு 09.12.14

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 09.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிறமத சகோதரருக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-12-14 அன்று மூர்த்தி  என்ற சகோதரருக்கு "மாமனிதர் நபிகள் நாயகம் "புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-12-14 அன்று மணி  என்ற சகோதரருக்கு "மாமனிதர் நபிகள் நாயகம் "புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 8/12/14 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. முஹம்மது ஹுஸைன் அவர்கள் ஸஃபர் மாதம் பீடை மாதமா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத மருத்துவருக்கு தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 7/12/14 அன்று வீ.எஸ்.ஏ சரண் கிளினிக் மருத்துவமனை மருத்துவர் விஜயலட்சுமி அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும் ஆகிய தலைப்புகளுடைய புத்தகங்களும் வழங்கி இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக மருத்துவருக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 7/12/14 அன்று அமிர்தா கிளினிக் மருத்துவமனை மருத்துவர்  DR. செல்வராணி MBBS அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகல் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பபட்ட முஸ்லீம்களும் ஆகிய தலைபப்புகளுடைய புத்தகங்களும் வழங்கி இஸ்லாம் திவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

குழந்தைகள் மருத்துவமனை மருத்துவருக்கு தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 7/12/14 அன்று K.M குழந்தைகள் கிளினிக் மருத்துவமனை மருத்துவர் Dr. V.N.K. கேசவன் MBBS DCH அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றம் மாமனிதர் நபிகள் நாயகம், மனிதருக்கு ஏற்ற மார்க்கம், வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும் ஆகிய தலைப்புகளுடைய புத்தகங்களும் வழங்கி இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்னும் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 1/12/14 அன்று பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. முஹம்மது பிலால் அவர்கள் கலாச்சார சீரழிவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

காவல் நிலைய துணை ஆய்வாளருக்கு தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 24/11/14 அன்று திருப்பூர் வடக்கு மகளீர் காவல் நிலைய துணை ஆய்வாளர் ரமாதேவி அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் விடுதலைப்போரில் முஸ்லீம்களின் பங்கு, இந்திய சுதந்திரம் யாரால், மற்றும் இந்திய சுதந்திரமும் - இஸ்லாமிய சுதந்திரமும் ஆகிய தலைப்புகளுடைய DVD வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத மருத்துவருக்கு தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 07/12/14 அன்று கேலக்ஸி மருத்துவமனை மருத்துவர் சதீஸ் குமார் MBBS அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை என்றும் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக மருத்துவருக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 07/12/14 அன்று கணபதி நர்சிங் ஹோம் மருத்துவமனை மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணர் திரு. ராமசாமி M.s அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் வளைக்கப்பட்ட வரலாரும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிப்பது இல்லை என்று தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  03/12/14 அன்று தெருமுனை பிரச்சாரம் ஜம்ஜம் நகர் பகுதியில் நடத்தப்பட்டது. இதில், சகோ. பஷீர் அலீ அவர்கலள் கலாச்சார சீரழிவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளையின் பொதுக்குழு...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 04/12/14 அன்று கிளையின் பொதுக்குழு நடைபெற்றது. இதில், கிளையின் நிர்வாக சீரமைப்பு  மாவட்ட துனைத்தலைவர் சகோ. ஆஜம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
தலைவர் : இர்ஷாத் அஹமது
செயலாளர் : முபாரக் அலி
துணை செயலாளர் : அபுபக்கர் சித்திக்