Sunday, 16 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார மனித சங்கிலி.. திருப்பூர் மாவட்டம்













தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார மனித சங்கிலி..
அல்ஹம்துலில்லாஹ்....




16.11.2014 அன்று காலை 10.45 முதல் 12.15 வரை திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய பகுதியான பொதுமக்கள் அதிகம் கூடும் டவுன் ஹால்பகுதியில் நடைபெற்றது...
ஆண்கள், பெண்கள் , குழந்தைகள் உட்பட சுமார் 3000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்..





மாநில செயலாளர் சகோ . அப்துல் ரஹ்மான் அவர்கள் தீவிரவாத த்திற்கு எதிராக முஸ்லிம் களின் தீவிர பிரச்சாரமும் "மனித சங்கிலி " பற்றியும் சிறப்புரை நிகழ்த்தினார்....


திருப்பூரின் முக்கியமான வீதிகளில் மனித சங்கிலி நடைபெற்றதால் அதிகமான பொதுமக்களிடம் செய்தி சேரும் வகையில் அமைந்தது..
அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத சகோதரி.தவமணி க்கு"அர்த்தமுள்ள இஸ்லாம் "வழங்கி தாவா _Ms நகர்


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-11-14 அன்று
பிறமத
சகோதரி.தவமணி  க்கு"அர்த்தமுள்ள இஸ்லாம் "" புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்.போஸ் க்கு"அர்த்தமுள்ள இஸ்லாம் "வழங்கி தாவா _Ms நகர்



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-11-14 அன்று
பிறமத
சகோதரர்.போஸ்   க்கு"அர்த்தமுள்ள இஸ்லாம் "" புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...