Showing posts with label தீவிரவாதத்திற்கு எதிராக. Show all posts
Showing posts with label தீவிரவாதத்திற்கு எதிராக. Show all posts

Wednesday, 26 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக 3 பேனர்கள் - தாராபுரம் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 18-11-2014 அன்று  வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சார "அமைதிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்" குறித்து தாராபுரத்தின் முக்கிய பகுதிகளில் 3 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


....

தீவிரவாதத்திற்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21-11-2014 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரபிரச்சாரப் பொதுக்கூட்டம் தாராபுரம் நகராட்சி அருகில் நடைபெற்றது. 




இதில் சகோ:A.முஹம்மது சலீம் அவர்கள் "இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு!" என்ற தலைப்பிலும் சகோ: கோவை ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச்செயலாளர்) அவர்கள்  "இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?"என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

இதில் ஆண்களும் பெண்களும் மற்றும் பிறமத சகோதரர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...




Saturday, 22 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக 300 நோட்டிஸ்கள் - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 19.11.14 அன்று இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் என்பதை விளக்கும் வகையில் 300 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 21 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக 1500 நோட்டிஸ்கள் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 16-11-2014 அன்று இஸ்லாம் திவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? என்ற தலைப்பில் விழிப்புனர்வு 1500 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துல்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 15 இடங்களில் வாகனப் பிரச்சாரம் - சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம் சிட்கோ  கிளை சார்பாக கடந்த 12.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக 15 இடங்களில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், இஸ்லாம் குறித்து அறிஞர்கள் கூறும் கருத்துக்கள் கொண்ட சிடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம் துலில்லாஹ்... 


தீவிரவாதத்திற்கு எதிராக 2500 நோட்டிஸ்கள் - சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம்  சிட்கோ  கிளை கிளை சார்பாக 13.11.14 அன்று பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதி, பேருந்து போன்ற மக்கள்  திரளாக இருக்கும் பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக 2500 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்....



Wednesday, 19 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக 5000 நோட்டிஸ்கள் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 16.11.14 அன்று மார்க்கெட், பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதி, பேருந்து நிலையம் போன்ற மக்கள்  திரளாக இருக்கும் பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக 500 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக வாகனப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 16.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், இஸ்லாம் குறித்து அறிஞர்கள் கூறும் கருத்துக்கள் கொண்ட சிடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... 

Tuesday, 18 November 2014

2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 16.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக இரு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.பிலால் மற்றும் சகோ. பஷீர் அலீ ஆகியோர் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதை தங்களது உரையின் மூலம் விளக்கினர். அல்ஹம்துலில்லாஹ்...


பல்லடம் கிளை சார்பாக 500 நோட்டிஸ்கள்...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக  14.11.14 அன்று இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? எனும் தலைப்பில் 500 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 500 நோட்டிஸ்கள் - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக  13.11.14 அன்று இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? எனும் தலைப்பில் 500 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 6 பேனர்கள் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 12/11/14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக  முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு 6×10 என்ற அளவுகளில் 6 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
 


Monday, 17 November 2014

கோல்டன் டவர் கிளை சார்பாக சிடி ஒளிபரப்பு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு  09-11-2014 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமின் போது LED டிவியின் மூலம் மாநில தலைமையின் மூலம் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 1500 நோட்டிஸ்கள் - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு  09-11-2014 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமின் போது தீவிரவாதத்திற்கு எதிரான 1500 துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 6 பதாகைகள் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு  09-11-2014 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமின் போது தீவிரவாதத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஆறு பதாகைகள் சிறுவர்கள் கையில் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக ஆலோசனைக் கூட்டம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கும் இரத்ததான முகாமிற்காக 06-11-2014 அன்று தொண்டர் அணியின் சேவை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தினகரன் நாளிதழில் படத்துடன் வந்த செய்தி _திருப்பூர் மாவட்டம்



தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மனிதசங்கிலி பற்றி தினகரன் நாளிதழில் படத்துடன் வந்த செய்தி... 17.11.2014

தினமலர் நாளிதழில் படத்துடன் வந்த செய்தி _ திருப்பூர் மாவட்டம்

 
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மனிதசங்கிலி பற்றி 
தினமலர் நாளிதழில் படத்துடன் வந்த செய்தி... 17.11.2014

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் படத்துடன் வந்த செய்தி _திருப்பூர் மாவட்டம்


 தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மனிதசங்கிலி பற்றி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் படத்துடன் வந்த செய்தி... 17.11.2014

மனிதசங்கிலி பற்றி தினமணி நாளிதழில் படத்துடன் வந்த செய்தி. _திருப்பூர் மாவட்டம்

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மனிதசங்கிலி பற்றி 
தினமணி நாளிதழில் படத்துடன் வந்த செய்தி... 17.11.2014