Sunday, 15 December 2013

பெண்களுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா -M.S. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில்  பெண்களுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா பெண் ஆசிரியை பாடம் நடத்தும் வசதியுடன் 14.12.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்
 

"அல்லாஹூவின் வல்லமை" _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 14.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அல்லாஹூவின் வல்லமை" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.