Monday, 24 August 2015

""ஷிர்க் ஒழிப்பு மாநாடு"' சுவர் விளம்பரம் - கோம்பைத்தோட்டம்

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 9 இடங்களில் ""ஷிர்க் ஒழிப்பு மாநாடு"' சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 20-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது

 "" நரகத்தில் இருப்போர் யார்?""  என்ற. தொடரில் "அல்லாஹ்வுக்கும்  தூதருக்கும் கட்டுப்படாதோர்  நரகத்தில் இருப்பார்கள்"
 எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 20-8-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். முகம்மது அலி ஜின்னா அவர்கள் ,"" அனைத்தையும் கண்காணிப்பவன் அல்லாஹ்வே"', என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 20-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "யாகூப் நபியின் பிள்ளைகளின் உறுதிமொழி"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்....