தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 26.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "மறுமையும் மனிதனும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25.04.2014 ஜுமுஆக்கு பின் 65 உணர்வு பேப்பர் இலவசமாகவும் 70 உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது. அல்ஹம்துலி
ல்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-04-2014 அன்று மங்கலம் கிளையின் சார்பாக 28-04-2014 முதல் 08-05-2014 வரை நடக்க இருக்கும் பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் 50 மினி போஸ்டர் ஒட்டப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 25.04.2014 அன்று ஏழை சகோதரி.ஷபானா அவர்களின் சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.9450/= மருத்துவ உதவி செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 25.04.2014 அன்று ஏழை சகோதரர்.பவுஜுதீன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.6356/= வாழ்வாதாரஉதவி செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 23.04.2014 அன்று சகோ.ஆஜம் அவர்கள் "அல்மாவூன்-அற்பபொருள் " _107 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 25.04.2014 அன்று ஏழை சகோதரர்.முஹம்மது ரபீக் அவர்களின் சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.6377/= மருத்துவ உதவி செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 26.04.2014 அன்று சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "தலைவர்களுக்கு கட்டுப்படுதல் " _120 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.