தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 22-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "முஃமீன்களின் செயல்கள் " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பில் 22.09.2013 அன்று
சகோதரி ஒருவரிடம் இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா செய்து தாயத்து கயறு அறுத்து எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பில் 22.09.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரி.முபினா அவர்கள் "பெண்கள் ஒழுக்கம்'' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 22.09.2013அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. லுக்மான் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 22-09-2013 அன்று கிளை உறுப்பினர்களுக்கு நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) நடைபெற்றது.அதில் சகோ.லுக்மான் அவர்கள் "இம்மை,மறுமை வெற்றிக்கு ஏகத்துவமா? பொருளாதாரமா?" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 22.09.2013அன்று தாராபுரம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அவர்கள் "இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பில் 22.09.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ. யாசர் அராபத் அவர்கள் "தாவா பணியில் பெண்களின் நிலை '' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 22-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "வீண்விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 22-09-2013 அன்று மதரசா மாணவ மாணவியருக்கு நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) நடைபெற்றது.அதில் சகோ.அஹமது கபீர் அவர்கள் "இஸ்லாம் வழிகாட்டும் நல்லொழுக்கங்கள்" என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 20-09-2013 அன்று திருப்பூர் மாவட்டம் வழங்கிய ஜகாத் நிதி ரூ.5000/= வடுககாளி பாளையம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையில் 22.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,
திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் கிளை நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.கீழ்க்கண்ட காலேஜ் ரோடு கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது. புதிய நிர்வாக குழு
தலைவர் ...........ஜாகிர் ஹுசைன் .... 98431 44473
செயலாளர்.. ....... ஆரிபுல்லாஹ் கான் ... 90429 71009
பொருளாளர்..... ஜமால் ... 97873 37025
துணைதலைவர் ........... சுல்தான் .... 97879 10997
துணைசெயலாளர்..... முஜிபுர்ரஹ்மான் ... 90477 22589
மருத்துவசேவை அணி செயலாளர்... ஜாகிர் .... 90437 93168
மாணவரணிசெயலாளர்..... ரஜாக் மைதீன் ...... 90929 13696