Thursday, 19 March 2015

6 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _Ms நகர் கிளை






திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18.03.2015அன்று  6 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்த தனிநபர் தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் 6 அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

தர்மத்தின் சிறப்பு _வெங்கடேஸ்வரா நகர் கிளை 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்


 

திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளை  சார்பாக 18.03.2015 அன்று   2இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.பஷீர் மற்றும் சதாம் ஹுசைன்   அவர்கள் தர்மத்தின் சிறப்பு  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

ஜின்களின் ஆற்றல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 17.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர்  அஜ்மல் கான் அவர்கள் 183. ஜின்களின் ஆற்றல் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

கல்வியின் அவசியம் -செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

 
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக  18.03.2015 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. ராஜா அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

"நயவஞ்சகர்களுக்கு மறுமையில் இழிவு" திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 19.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "நயவஞ்சகர்களுக்கு மறுமையில் இழிவு" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

வேதமும் ஞானமும் _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 19.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்
67.வேதமும் ஞானமும்  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...