Wednesday, 16 March 2016

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 16-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் " அமல்கள் அல்லாஹ்வுக்காக மட்டுமே " என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 15-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   தீண்டாமை ஒழிய இஸ்லாம் மட்டுமே தீர்வு  என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 16-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " பெற்றோரை ச்சீ என்று கூறாதீர் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 16-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " பஜ்ர்,இஷா தொழுகையின் முக்கியத்துவம் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 16-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹமது அலி ஜின்னா  அவர்கள் " தேனீ "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 15-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " தவ்பா செய்து மீளுங்கள் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 14-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் “ கூத்தாடிக்கு இறங்கல் தெரிவித்த மோடி முஹம்மது அஹ்லாக்கை  மறந்தது ஏன்? ” என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....