Saturday, 3 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /29/05/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயன்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள( ஹதீஜா ரலீயல்லாஹு  அன்ஹா அவர்களின் தியாக வரலாறு களை) பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்
)

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 29-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் தொழுகை முறிவு சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்தமான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

நோன்பின் சிறப்புகள் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக லுஹர் தொழுகைக்குப்பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-இம்ரான் அவர்கள் நோன்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையார்றினார்கள் ,மேலும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வார இதழ் வினியோகம் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 29/05/17 அன்று உணர்வு வார இதழ் மளிகைக் கடைகள் மற்றும் கட்சி ஆபீஸ். சலூன்க்கடைகள் மற்றும் காவல் நிலையம் மற்றும் மாற்றுக்கொள்ளையுடையவர்கள்  50 உணர்வு இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்




அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 29-05-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,ஸஜ்தா ஸஹ்வு குறித்து விளக்கமளிக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 29-05-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  27,28, ஆம் தேதி மற்றும் 29 /05/2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு நபிகளாரே முன் மாதிரி என்ற தலைப்பில் சகோதரர் அப்துர் ரஹ்மான் (பிர்தௌசி) உரையாற்றினார்கள்...... அல்ஹம்துலில்லாஹ்......

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 28-05-2017 அன்று ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-பாசுபாய் அவர்கள் நேசத்திற்குரியவர்கள் நபிகளார் மட்டுமே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி -யாசின்பாபு நகர் கிளை


1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது பேச்சாளர் சிகாபுதீன் 

தலைப்பு .பள்ளியோடு தொடர்பு வைப்போம்  நாள் .27:5:17.
போட்டோ எடுக்கவில்லை                        

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது பேச்சாளர் சிகாபுதீன் 
தலைப்பு .சுவனத்தை உறுதி செய்யும் நான்கு செயல்கள்  நாள் .28:5:17.
போட்டோ எடுக்கவில்லை

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்28-05-17- அன்று இரவுத் தொழுகைக்குப்பின் பயான் நடைபெற்றது- சகோ அப்துர்ரஹ்மான்( உடுமலை) நபிவழியில் ரமழான்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /28/05/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள(நமது பிறத்தனைகளை இறைவனிடம் கேட்டு பெறுவது எப்படி) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா   நகர் கிளையின் வாராந்திர. பெண்கள் பயானும்  அதனைத்தொடர்ந்து இஃப்தார்  நிகழ்ச்சியும்  நடைபெற்றது   அல்ஹம்துலில்லாஹ். நாள்.28/5/2017 ஞாயிறு

அவசர இரத்ததானம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்- தாராபுரம் கிளையின் சார்பாக 27/5/17 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில்  பாத்திமா

 என்ற சகோதரிக்கு B+ இரத்தம் வழங்கபட்டது. மேலும்
இரத்த தானம் மற்றும் மருத்துவம் சம்பந்தமாக தொடர்பு கொள்ள

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்,
தாராபுரம் கிளை,
 தொடர்ப்புக்கு:9150518586

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - ஆண்டிய கவுண்டனூர்


TNTJ ஆண்டிய கவுண்டனூர் கிளையில் 28-05-17  அன்று  இரவு  தொழுகைக்கு பின்  ரமலானின் சிறப்பு  என்ற தலைப்பில் சகோ,அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக  28/05/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயான் நடைபெற்றது.


உரை: நூர் முஹம்மது

தலைப்பு: குர்ஆனின் சிறப்பு

அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 28/05/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ ஜாகிர் அப்பாஸ்அவர்கள்  துவா  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.  அதற்கு  பின் சகோதரர்கள் மத்தியில்  கேள்வி கேட்கபட்டு  அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு  பரிசும்  வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்