Saturday, 23 August 2014

செயல்வீரர்கள் கூட்டம் - கோல்டன் டவர் கிளை சார்பாக....



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையில் 21.08.14  அன்று பள்ளிவாசல் கட்டிடத்தை விரைந்து   கட்டி முடிப்பதற்காக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21.08.14 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

பிற மத சகோதரர்களுக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 21.08.14 அன்று  பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிற மத சகோதரர்கள் சிவானந்தம், கணேஷ், அபிசேக் ஆகியோருக்கு இஸ்லாம் குறித்து தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..


குறிப்பு : பள்ளிக் கூடத்தில் தாஃவா செய்யப்பட்டதால் படம் எடுக்க முடியவில்லை.

மூடநம்பிக்கைக்கு எதிராக - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21.08.14 அன்று மூட நம்பிக்கையின் அடிப்படையில் மாட்டப்பட்டிருந்த ஆயத்துல் குர்சி படம் அகற்றப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்..  

தகடு அகற்றம் - மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21.08.14   அன்று   ஒரு சகோதரியின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த தகடு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..                 

மங்கலம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21.08.14 அன்று இஷாவிற்குப் பிறகு ஜகரிய்யா காம்பவுண்ட் வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர்கான்  இஸ்லாம் கூறும் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.08.14 அன்று மக்ரிபிற்குப் பிறகு பள்ளிவாசல் வீதியில் இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர் கான் தொலைக்காட்சியும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17.08.14 ஞாயிற்றுக் கிழமை  அன்று முதலாவது மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி  வகுப்பு நடைபெற்றது. இதில் 19 மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதில் சகோ. அன்சர்கான் பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

3 தாயத்துகள் அகற்றம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.08.14 அன்று ஒரு நபருக்கு தாவா செய்யப்பட்டு அவர் அணிதிருந்த 3 தாயத்துகள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக உணர்வு இதழ்கள் விநியோகம்....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15.08.14 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வார இதழ்கள் _ இலவச விநியோகம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 8.08.14 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

40 உணர்வு பேப்பர்கள் இலவச விநியோகம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 1.08.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வார இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08.08.14 ஜுமுஆக்கு பின் 80  உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01.08.14 ஜுமுஆக்கு பின் 80 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மாத இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 15.08.14 அன்று  20 ஏகத்துவம் மாத இதழ் மற்றும் 20 தீன்குலப்பெண்மணி மாத இதழ் விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

குர் ஆன் வகுப்பு - எஸ்.வி.காலனி சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி  கிளை சார்பாக 22.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள் விளக்கம் அளித்தார். 
அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 19.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் இறையச்சம்  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...