Saturday, 3 January 2015

தொலைந்த செல்போன் உறியவரிடம் ஒப்படைக்கப்பட்டது _ செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக தொலைந்த செல்போன் உறியவரிடம் ஒப்படைக்கப்பட்டது மேலும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் முஸ்லிம் தீவிரவாதிகள்.,,.? என் புத்தகம் கொடுக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தொழும்போது நிற்க வேண்டிய முறை _காலேஜ் ரோடு கிளைபோஸ்டர்



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 28.12.2014 அன்று ஜமாஅத் தொழுகையின் போது இமாமுடன் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து தொழும்போது நிற்க வேண்டிய முறை குறித்து ஹதீஸ் ஆதாரத்துடன் டிடிபி எடுத்து மினி போஸ்டராக பள்ளியில் மக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
...

ஈமானின் அடையாளம் தொழுகை _காலேஜ் ரோடு கிளைகுர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 02.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் ஈமானின் அடையாளம் தொழுகை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மறுமைக்காக வாழ்வோம் காலேஜ் ரோடு கிளைதெருமுனைப் பிரச்சாரம்

 
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 31.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சாதிக் பாட்ஷா நகரில் மறுமைக்காக வாழ்வோம் எனும் தலைப்பில் சகோ. ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பேய் பிசாசுகள் இல்லை _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 29.12.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 
பாத்திமா நகரில் பேய் பிசாசு இருப்பதாக வதந்தி பரவியிருக்கும் பகுதியில் பேய் பிசாசுகள் இல்லை எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகையே முதல் கடமை _காலேஜ் ரோடு கிளைகுர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 01.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் தொழுகையே முதல் கடமை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம் துலில்லாஹ்...

தொழுகைக்கு விரைவதின் நன்மைகள் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு


  திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 29.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் தொழுகைக்கு விரைவதின் நன்மைகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை புக்ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக   2/1/15 அன்று ஜும்ஆவிற்கு பிறகு புக்ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.

"அலிப்,லாம்,மீம்" _Ms நகர்கிளை குர்ஆன்வகுப்பு

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 03-01-15அன்று குர்ஆன்வகுப்பு
நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர்அப்பாஸ் அவர்கள்  "அலிப்,லாம்,மீம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் தர்பியா 100போஸ்டர், 200நோட்டீஸ்_ _ பெரிய கடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 2-1-2015 அன்று இன்ஷா அல்லாஹ் வரும் 04.01.2015 அன்று நடைபெற வுள்ள  பெண்கள் தர்பியா  நிகழ்ச்சிக்கு  100போஸ்டர், 200நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....

"இறையச்ச வாதிகள் யார்? _S V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு


 

 திருப்பூர் மாவட்டம் S V.காலனி கிளை சார்பாக 2-1-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.பஷிர்அலி அவர்கள் "இறையச்ச வாதிகள் யார்? என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அல்ஹம்துல்லாஹ்

ஏழைசகோதரி அறுவை சிகிச்சை செலவினத்திற்கு ரூ 2445/= மருத்துவ உதவி _S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக
2-1-2015 அன்று ஏழைசகோதரி.பாரிஜான் அவர்களின்  கால் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செலவினத்திற்கு ரூபாய் 2445/= மருத்துவ உதவி வழங்கபட்டது. அல்ஹம்துல்லாஹ்