Wednesday, 19 February 2014

"இறைஅச்சம்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளையின்  சார்பாக 17.02.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. சகோ. ஜாகிர் அப்பாஸ்   அவர்கள்  "இறைஅச்சம்"   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...

"அல்லாஹ்வுக்கு பலவீனமில்லை" _M.S. நகர் கிளை பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை   சார்பில்  19.02.2014   அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ்   அவர்கள்  "அல்லாஹ்வுக்கு பலவீனமில்லை" எனும் தலைப்பில் பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

"இணைவைத்தல் மிகப்பெரிய துரோகம்" M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை   சார்பில்  19.02.2014   அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் "இணைவைத்தல் மிகப்பெரிய துரோகம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

கோம்பைத்தோட்டம் கிளையில் தூய இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்ட சகோதரி. ரூபாவதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 16.02.2014  அன்று திருப்பூர்பகுதியை சேர்ந்த  சகோதரி. ரூபாவதி அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை   ஆயிஷா என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு  இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள்  கிளை  நிர்வாகிகள்   வழங்கினார்கள். 
 அல்ஹம்து லில்லாஹ் 

"பித்-அத்" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வராநகர்   கிளையின்  சார்பாக 18.02.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.   சகோ.பசீர்  அவர்கள்    "பித்-அத்"   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...

விபத்தை தடுக்கும் வேக தடை அமைக்க M L A விடம் மனு _கோம்பைத் தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 16.02.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில் விபத்தை தடுக்கும் வேக தடை அமைக்க கோரி ,திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர்.M.S.M. ஆனந்தன்  அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது..

பிறமத சகோதரர்.குரு அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை   சார்பில் 18.02.2014  அன்று   பிறமத சகோதரர். குரு   அவர்களின்    இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து   திருக்குர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள்   மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்  ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ். 

"காதலர்தினம் கொண்டாடுவோருக்கு" _அறிவிப்பு போர்டில் விழிப்புணர்வு பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அலங்கியம்   கிளை  சார்பாக 14.02.2014 அன்று கிளை அறிவிப்பு போர்டில்"காதலர்தினம் கொண்டாடுவோருக்குஎன்ற தலைப்பில் எழுதி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது..... 

பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி _கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 16.02.2014 அன்று திருப்பூர் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி  வழங்கி  தர்பியா  நடைபெற்றது...

சகோதரி. சுமையா  அவர்கள் "ஜனாஸாவின் சட்டங்கள்" எனும் தலைப்பிலும், 
சகோதரி. பாஸிலா அவர்கள் "முஸ்லிம் பெண்கள் பேணவேண்டிய பண்புகள்எனும் தலைப்பிலும், பாடம் நடத்தி பயிற்சி வழங்கினார்கள்....

80 க்கும்அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.